இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
மூர்த்தித்ரயாதிகமுவாச ச மந்த்ர சாஸ்த்ரஸ்
யாதௌ கலாயஸுஷமம் ஸகலேச்வரம் த்வாம் |
தியானம் ச நிஷ்கலமஸௌ ப்ரணவே கலூக் த்வா
த்வாமேவ தத்ர ஸகலம் நிஜகாத நாந்யம் || 6 ||
ஸமஸ்தஸாரே ச புராண ஸங்க்ரஹே
விஸம்சயம் த்வந் மஹிமைவ வர்ண்யதே |
த்ரிமூர்த்தியுக் ஸத்யபத த்ரிபாகத
பரம் பதம் தே கடிதம் ந சூலிந: || 7 ||
யத் ப்ராஹ்மகல்ப இஹ பாகவத த்விதீய
ஸ்கந்தோதிதம் வபுரநாவ்ருதமீச தாத்ரே |
தஸ்யைவ நாம ஹரிசர்வமுகம் ஜகாத
ஶ்ரீமாதவ: சிவபரோSபி புராணஸாரே || 8 ||
யே ஸ்வப்ரக்ருத்யநுகுணா கிரிசம் பஜந்தே
தேஷாம் பலம் ஹி த்ருடயைவ ததீய பக்த்யா |
வ்யாஸோ ஹி தேந க்ருதவாநதிகாரி ஹேதோ
ஸ்காந்தாதிகேஷு தவ ஹாநிவசோSர்தவாதை: || 9 ||
பூதார்த்த கீர்த்தி ரநுவாத விருத்தவாதௌ
த்ரேதாSர்த்தவாதகதய: கலு ரோசநார்த்தா: |
ஸ்காந்தாதிகேஷு பஹவோSத்ர விருத்தவாதாஸ்
த்வத்தாம ஸத்வ பரிபூத் யுபசிக்ஷணாத்யா: || 10 ||
யத் கிஞ்சிதப்யவிதுஷாSபி விபோ மயோக்தம்
தந் மந்த்ர சாஸ்த்ர வசநாத் யபித்ருஷ்டமேவ |
வ்யாஸோக்தி ஸாரமய பாகவதோபகீத
க்லேசாந் விதூய குரு பக்திபரம் பராத்மந் || 11 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ