கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #91 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

ஸ்ரீக்ருஷ்ண த்வத்பதோபாஸந மபயதமம்
பத்தமித்யார்த்த த்ருஷ்டேர்
மர்த்யஸ்யார்த்தஸ்ய மந்யே வ்யபஸரதி பயம்
ந ஸர்வாத்ம நைவ |

யத்தாவத் த்வத் ப்ரணீதாநிஹ பஜநவிதீ
நாஸ்திதோ மோஹமார்கே
தாவந் நப்யா வ்ருதாக்ஷ: ஸ்கலதி ந குஹசித்
தேவ தேவா அகிலாத்மந் || 1 ||

பூமந் காயேந வாசா முஹுரபி மநஸா
த்வத்பல ப்ரேரிதாத்மா
யத்யத் குருவே ஸமஸ்தம் ததிஹ பரதரே
த்வய்யஸாவர்பயாமி |

ஜாத்யாபீஹ ச்வபாகஸ்த்வயி நிஹித மந:
கர்ம வாகிந்த்ரியார்த்த
ப்ராணோ விச்வம் புநீதே நது
விமுக மநாஸ் த்வத்பதாத் விப்ரவர்ய: || 2 ||

பீதிர்நாம த்விதீயாத் பவதி நநு
மநகல்பிதம் ச த்விதீயம்
தேநைக்யாப்யாஸ சீலோ ஹ்ருதயமிஹயதா
சக்தி புத்த்யா நிருந்த்யாம் |

மாயா வித்தே து தஸ்மிந் புநரபி நததா
பாதி மாயாதி நாதம்
தம் த்வாம் பக்த்யா மஹத்யா ஸத்தமநு பஜந்
நீச பீதிம் விஜஹ்யாம் || 3 ||

பக்தே ருத்பத்தி வ்ருத்தீ தவ சரணஜுஷாம்
ஸங்கமேநைவ பும்ஸாம்
ஆஸாத்யே புண்யபாஜாம் ச்ரிய இவ ஜகதி
ஸ்ரீமதாம் சங்கமேந |

தத்ஸங்கோ தேவ பூயாந் மம கலு ஸததம்
தந்முகா துந்மிஷத்பி:
த்வந் மாஹாத்ம்ய ப்ரகாரைர் பவதி ச ஸுத்ருடா
பக்தி ருத்தூத பாபா || 4 ||

ச்ரேயோ மார்கேஷு பக்தாவதிக பஹுமதிர்
ஐந்மகர்மாணி பூயோ
காயந் க்ஷேமாணி நாமாந்யபி ததுபயத:
ப்ரத்ருதம் ப்ரத்ருதாத்மா |

உத்யத்தாஸ: கதாசித் குஹசிதபி ருதந்
க்வாபி கர்ஜர் பரகாயம்
உந்மாதீவ ப்ரந்ருத்யந் அயி குரு கருணாம்
லோகபாஹ்யச் சரேயம் || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: