கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #92 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

ஸோயம் காலேயகாலோ ஜயதி முரரிபோ
யத்ர ஸங்கீர்த்தநாத்யைர்
நிர்யத்நைரேவ மார்கைர் அகிலத ந சிராத்
த்வத்ப்ரஸாதம் பஜந்தே |

ஜாதாஸ்த்ரேதா க்ருதாதாவபி ஹி கில கலௌ
ஸம்பவம் காமயந்தே
தைவாத் தத்ரைவ ஜாதாந் விஷய விஷரஸைர்மா
விபோ வஞ்சயாஸ்மாந் || 6 ||

பக்தாஸ்தாவத் கலௌ ஸ்யுர் த்ரமிலபுவி
ததோ பூரிசஸ்தத்ர சோச்சை
காவேரீம் தாம்ரபர்ணீ மநு கில க்ருதமாலாஞ்ச
புண்யாம் ப்ரதீசீம் |

ஹா மாமப்யே ததந்தர் பவமபி ச விபோ
கிஞ்சிதஞ்சத் ரஸம் த்வய்
ஆசாபாசைர் நிபத்ய ப்ரமய ந பகவந்
பூரய த்வந் நிஷேவாம் || 7 ||

த்ருஷ்ட்வா தர்மத்ருஹம் தம் கலிம்பகருணம்
ப்ராங் மஹீக்ஷித் பரீக்ஷித்
ஹந்தும் வ்யாக்ருஷ்ட கட்கோSபி ந விநிஹிதவாந்
ஸ்வேதா குணாம்சாத் |

த்வத் ஸேவாத்யாசு ஸித்யேதஸதிஹ ந ததா
த்வத்பரே சைஷ பீருர்
யத்து ப்ராகேவ ரோகாதிபிரபஹரதே
தத்ர ஹா சிக்ஷயைநம் || 8 ||

கங்கா கீதா ச காயத்ர்யபி ச துளசிகா கோபிகாசந்தநம் தத்
ஸாலக்ராமாபி பூஜா பரபுருஷ கதை காதசீ நாமவர்ணா: |

ஏதாந்யஷ்டாப்யயத்நாந்யயி கலிஸமயே த்வத் ப்ரஸாத ப்ரவ்ருத்த்யா
க்ஷிப்ரம் முக்திப்ரதாநீத்யபிததுர் ருஷய தேஷு மாம் ஸஜ்ஜயேதா: || 9 ||

தேவர்ஷீணாம் பித்ரூணாமபி ந புநர்ருணீ
கிங்கரோ வா ஸ பூமந்
யோஸௌ ஸர்வாத்மநா த்வாம் சரணமுபகத:
ஸர்வக்ருத்யாநி ஹித்வா |

தஸ்யோத்பந்தம் விகர்மாப்யகிலமபநுதஸ்யேவ
சித்தஸ்திதஸ் த்வம்
தந்மே பாபோத்த தாபாந் பவனபுரபதே
ருந்தி பக்திம் ப்ரணீயா: || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: