இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
பந்துஸ்நேஹம் விஜய் தவ ஹி
கருணயா த்வய்யுபாவேசிதாத்மா
ஸர்வம் த்யக்த்வா சரேயம் ஸகலமபி
ஜகத் வீக்ஷ்ய மாயா விலாசம் |
நாநாத்வாத் ப்ராந்தி ஜந்யாத் ஸதி கலு குண
தோஷாவ போதே விதிர்வா
வாஸ்து வா கதம் தௌத்வயி
நிஹித மதேர்வீதவைஷம்யபுத்தே: || 1 ||
க்ஷத்த்ருஷ்ணாலோபமாத்ரே ஸத்தக்ருததியோ
ஜந்தவ: ஸந்த்யநந்தாஸ்-450
தேப்யோ விஜ்ஞாநவத்வாத் புருஷ இஹ வரஸ்
தஜ்ஜநிர் துர்லபைவ |
தத்ராப்யாத்மாSSத்மந: ஸ்யாத் ஸுஹ்ருதபி ச ரிபுர்
யஸ்த்வயி ந்யஸ்தசேதா
தாபோச்சித்தே ரூபாய ஸ்மரதி ஸ ஹி ஸுஹ்ருத்
ஸ்வாத்மவைரீததோSந்ய: || 2 ||
த்வத் காருண்யே ப்ரவ்ருத்தே க இவ ந ஹி குருர்
லோகவ்ருத்தே விபூமந்
ஸர்வாக்ராந்தாSபி பூமிர் ந ஹி சலதி ததஸ் :
ஸத்க்ஷமாம் சிக்ஷயேயம் |
க்ருஹ்ணீ யாமீச தத்தத் விஷயபரிச
யே Sப்யப்ரஸக்திம் ஸமீராத்
வ்யாப்தத்வம் சாத்மநோ மே ககநகுருவ
சாத் பாது நிர்லேபதா ச || 3 ||
ஸ்வச்ச: ஸ்யாம் பாவ நோ ஹம் மதுர உதகவத்
வஹ்நிவந்மா ஸ்ம க்ருண்ஹாம்
ஸர்வாந்நீநோSபி தோஷம் தருஷு தமிவ மாம்
ஸர்வ பூதேஷ்வவேயாம் |
புஷ்டிர்நஷ்டி: கலாநாம் சசிந இவ தநோர்
நாத்மநோSஸ்தீதி வித்யாம்
தோயாதி வ்யஸ்த மார்த்தாண்டவதபி சதநுஷ்
வேகதாம் த்வத் ப்ரஸாதாத் || 4 ||
ஸ்நேஹாத் வ்யாதாஸ்த புத்ர ப்ரணய ம்ருதகபோ
தாயிதோ மாஸ்ம பூவம்
ப்ராப்தம் ப்ராச்நந் ஸஹேய க்ஷுதமபி சயுவத்
ஸிந்துவத் ஸ்யாமகாத: |
மா பப்தம் யோஷிதா தௌ சிகிநி சலபவத்
ப்ருங்கவத் சாரபாகீ
பூயாஸம் கிந்து தத்வத் தநசயநவசாந்
மாSஹமீச ப்ரேணசம் || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ