கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #93 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

மா பத்யாஸம் தருண்யா கஜ இவ வசயா
நார்ஜயேயம் தநௌகம்
ஹர்த்தாSந்யஸ்தம் ஹி மாத்வீஹர இவ ம்ருகவந்
மா முஹம் க்ராம்ய கீதை |

நாத்யாஸஜ்ஜேய போஜ்யே ஜஷ இவ படிசே
பிங்கலாவந்நிராச
ஸுப்யாம் பர்த்தவ்யயோகாத் குரா இவ விபோ
ஸாமி ஷோலிந்யைர் ஹந்யை || 6 ||

வர்தேய த்யக்தமாந: ஸுகமதி சிசுவந்
நிஸ்ஸஹாயச்சரேயம்
கந்யாயா ஏகசேஷோ வலய இவ விபோ
வர்ஜிதா ந்யோந்யகோஷ: |

வச்சிக்கோ நவாபு த்த்யை பரிமிஷுக்ருதிவ
க்ஷமாப்ருதாயாந கோஷம்
கேஹேஷ்வந்ய ப்ரணிதேஷு வஹிரிவ நிவஸாந்யு
ந்யுந்துரோர் மந்திரேஷு || 7 ||

த்வய்யேவ த்வத்க்ருதம் த்வம் க்ஷபயஸி ஜகதி
த்யூர்ண நாபாத் ப்ரதீயாம்
த்வச்சிந்தா த்வத்ஸ்வரூபம் குருதி இதி த்ருடம்
சிக்ஷயே பேசகாராத் |

விட்பஸ்மாத்மா ச தேஹோ பவதி குருவரோ
யோ விவேகம் விரக்திம்
தத்தே ஸஞ்சிந்த்யமாநோ மமது பஹுருஜா
பீடி தோயம் விசேஷாத் || 8 ||

ஹீ ஹே மே தேஹ மோஹம் த்யஜ பவநபுராதீச
யத்ப்ரேமஹேதோர்
கேஹே வித்தே கலத்ராதிஷு ச விவசிதாஸ்
த்வத்பதம் விஸ்மரந்தி |

ஸோயம் வநே: சுநோ வா பரமிஹ பரத:
ஸாம்ப்ரதம் சாக்ஷிகர்ண
த்வக்ஜிஹ்வாத்யா விகர்ஷந்த் யவசமத இத:
கோSபி ந த்வத்பதாப்ஜே || 9 ||

துர்வாரோ தேஹமோஹோ யதி புநரதுநா
தர்ஹி நிச்சேஷரோகாந்
ஹ்ருத்வா பக்திம் த்ரடிஷ்டாம் குரு தவ பத
பங்கேருஹே பங்கஜாக்ஷ |

நூநம் நாநாபவாந்தே ஸமதிக மிமம்
முக்திதம் விப்ரதேஹம்
க்ஷேத்ரே ஹா ஹந்த மா மா க்ஷிப விஷயரஸே
பாஹிமாம் மாருதேச || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: