இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
சுத்தாநிஷ்காமதர்மை: ப்ரவர குருகிரா
தத்வ ரூபம் பரம் தே
சுத்தம் தேஹேந்த்ரியாதி வ்யபகத மகில
வ்யாப்த மாவேதயந்தே |
நாநாத்வ ஸ்தௌல்ய கார்ச்யாதிது குணஜவபு
ஸங்கதோSத்யாஸிதம் தே
வஹ்நேர் தாருப்ரபேதேஷ்விவ மஹ தணுதா
தீப்ததா சாந்ததாதி || 1 ||
ஆசார்யாக்யாதரஸ்தாரணி ஸமநுமிலச்
சிஷ்ய ரூபோத்தராரண்
யாவேதோத்பாஸிதேந ஸ்புடதர
பரிபோதாக்நிநா தஹ்யமாநே |
கர்மாலீவாஸநா தத்க்ருத தநுபுவந
ப்ராந்தி காந்தாரபூரே
தாஹ்யாபாவேந வித்யாசிகிநி ச விரதே
த்வந்மயீ கல்வவஸ்தா || 1 ||
ஏவம் த்வத்ப்ராப்திதோSந்யோ நஹி கலு
நிகில க்லேசஹாநே ருபாயோ
நைகாந்தாத் யந்திகாஸ்தே க்ருஷிவதகத
ஷாட்குண்ய ஷட்கர்மயோகா: |
துர்வைகல்யை ரகல்யா அபி நிகமபதாஸ்
தத்பலாந்யப்யவாப்தா
மத்தாஸ்த்வாம் விஸ்மரந்த: ப்ரஸஜதி பதநே
யாந்த் யநந்தாந் விஷாதாந் || 3 ||
த்வல்லோ காதந்யலோக: க்வநு பயரஹிதோ
யத் பரார்த்த த்வயாந்தே
த்வத்பீத: ஸத்யலோகேSபி ந ஸ்வஸதி:
பத்மபூ: பத்மநாபா |
ஏவம் பாவே த்வதர்மார்ஜித பஹுதமஸாம்
கா கதா நாரகாணாம்
தந்மே த்வம் சிந்தி பந்தம் வரத க்ருபணபந்தோ
க்ருபாபூரஸிந்தோ || 4 ||
யாதார்த்யாத் த்வந்மயஸ்யைவ ஹி மம ந விபோ
வஸ்துதோ பந்தமோக்ஷெள
மாயாவித்யா தநுப்யாம் தவ து விரசிதௌ
ஸ்வப்ந போதோம்பௌ |
பத்தே ஜீவத்விமுக்திம் கதவதி ச பிதா
தாவதீ தாவதேகோ
புங்க்தே தேஹத்ருமஸ்தோ விஷய பலரஸாந்
நாபரோ நிர்வ்யதாத்மா || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ