கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #95 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

ஆதௌ ஹைரண்யகர்பீம் தநுமவிகல
ஜீவாத்மிகாம் ஆஸ்திதஸ்த்வம்
ஜீவத்வம் ப்ராப்ய மாயாகுணகணகசிதோ
வர்த்தஸே விச்வ யோனே |

தத்ரோத் வ்ருத்தேந ஸத்வேந து குணயுகலம்
பக்தி பாவம் கதேந
சித்வா ஸத்வம் ச ஹித்வா புநரநுபஹிதோ
வர்த்திதாஹே த்வமேவ || 1 ||

ஸத்வோந்மேஷாத் கதாசித் கலு விஷயரஸே
தோஷபோதேபி பூமந்
பூயோSப்யேஷு ப்ரவ்ருத்தி: ஸதமஸி ரஜஸி
ப்ரோத்ததே துர்நிவாரா |

சித்தம் தாவத் குணாச்ச க்ரதிதமிஹ மித ஸ்தாநி
ஸர்வாணி ரோத்தும்
துர்யே த்வய்யேகபக்தி: சரணமிதி பவாந்
ஹம்ஸரூபீ ந்யகாதீத் || 2 ||

ஸந்தி ச்ரேயாம்ஸி பூயாம்ஸ்யபி ருசிபிதயா
கர்மிணாம் நிர்மிதாநி
ஷுத்ரா நந்தாச்ச ஸாந்தா பஹுவிதகதய
க்ருஷ்ண தேப்யோ பவேயு: |

த்வம் சாசக்யாத ஸக்யே நநு மஹித்தமாம்
ச்ரேயஸாம் பக்திமேகாம்
த்வத்பக்த்யாநந்த துல்ய: கலு விஷய ஜுஷாம்
சம்மத; கேந வா ஸ்யாத் || 3 ||

த்வத்பக்த்யா துஷ்டபுத்தே: ஸுகமிஹ சரதோ
விச்யுதாசஸ்ய சாசா
ஸர்வா: ஸ்யு: ஸௌக்யமய்ய: ஸலிலகுஹாக ஸ்யேவ
தோயைகமய்ய

ஸோயம் கல்விந்த்ரலோகம் கமலஜபவநம்
யோகஸித்தீச்ச ஹ்ருத்யா
நாகாங்க்ஷத்யேததாஸ்தாம் ஸ்வயமநுபதிதே
மோக்ஷஸௌக்யேSப்யநீஹ: || 4 ||

த்வத்பக்தோ பாத்யமாநோபி ச விஷயரஸை
சிந்திரியா சாந்தி ஹேதோர்
பக்த்யை வாக்ரம்யமாணை: புநரபி கலு தைர்
துர்பலைர் நாபிஜய்ய: |

ஸப்தார்சிர் தீபிதார்சிர் தஹதி கில யதா
பூரிதாரு ப்ரபஞ்சம்
த்வத்பக்த்யோகே ததைவ ப்ரதஹதி துரிதம்
துர்மத: க்வேந்த்ரியாணாம் || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: