கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #95 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

சித்தார்த்ரீபாவ முச்சைர் வபுஷி ச புலகம்
ஹர்ஷபாஷ்பம் ச ஹித்வா
சித்தம் சுத்யேத் கதம் வா கிமு பஹுதபஸா
வித்யயா வீதபக்தே: |

த்வத்காதா ஸ்வாத ஸித்தாஞ்ஜந ஸததமரீ
ம்ருஜ்யமாநோSயமாத்மா
சக்ஷர்வத் தத்வஸூக்ஷ்மம் பஜதி ந து ததாS
ப் யஸ்தயா தர்ககோட்யா || 6 ||

த்யாநம் தே சீலயேயம் ஸமதது ஸுக
பத்தாஸநோ நாஸிகாக்ர
ந்யஸ்தாக்ஷ: பூரகாத்யைர் ஜிதபவபதச்
சித்தபத்மம் த்வவாஞ்சம் |

ஊர்த்வாக்ரம் பாவயித்வா ரவிவிதுசிகிந
ஸம்விசிந்த்யோபரிஷ்டாத்
தத்ரஸ்தம் பாவயே த்வாம் ஸஜல ஜலதர
ச்யாமலம் கோமலாங்கம் || 7 ||

ஆநீலச்லக்ஷ்ணகேசம் ஜ்வலித மகரஸத்
குண்டலம் மந்தஹாஸ
ஸ்யந்தார்த்ரம் கௌஸ்துப ஸ்ரீ பரிகத வநமா
லோருஹாராபிராமம் |

ஸ்ரீவத்ஸாங்கம் ஸுபாஹும் ம்ருதுலஸதுதரம்
காஞ்சநச்சாயசேலம்
சாருஸ்நிக்தோரும் அம்போருஹ லலித பதம்
பாவயே ஹம் பவந்தம் || 8 ||

ஸர்வாங்கேஷ்வங்க ரங்கத் குதுகமதி முஹுர்த்
தாரயந்நீச சித்தம்
தத்ராப்யேகத்ர யுஞ்ஜே வதந ஸரஸிஜே
ஸுந்தரே மந்தஹாஸே |

தத்ராலீநம் து சேத: பரமஸுக சித
த்வைத ரூபே விதந்வந்
அந்யந்நோ சிந்தயேயம் முஹுரிதி ஸமுபா
ரூடயோகோ பவேயம் || 9 ||

இத்தம் த்வத்த்யாநயோகே ஸதி புநரணிமா த்யஷ்ட ஸம்ஸித்தயஸ்தா
தூரச்ருத்யாதயோ ஹ்யஹ மஹமிகயா ஸம்பதேயுர் முராரே |

த்வத் ஸம்ப்ராப்தே விலம்பாவஹ மகிலமிதம் நாத்ரியே காமயே ஹம்
த்வாமேவாநந்தபூர்ணம் பவனபுரபதே பாஹி மாம் ஸர்வதாபாத் || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: