கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #96 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

த்வம் ஹி ப்ரஹ்மைவ ஸாக்ஷாத் பரமுரு
மஹிமந் அக்ஷராணாம் அகரா
தாரோ மந்த்ரேஷு ராஜ்ஞாம் மநுரஸி முநிஷு
த்வம் ப்ருகுர் நாரதோபி |

ப்ரஹ்லாதோ தாநவாநாம் பசுஷு ச ஸுரபி: |
பக்ஷிணாம் வைநதேயோ
நாகாநாமஸ்யநந்த: ஸுரஸரிதபி ச
ஸ்ரோதஸாம் விச்வமூர்த்தே || 1 ||

ப்ரஹ்மண்யாநாம் பலிஸ்த்வம் க்ரதுஷு ச ஜப
யஜ்ஞோயிஸி வீரேஷு பார்த்தோ
பக்தாநாம் உத்தவஸ்த்வம் பலமஸி பலிநாம்
தாம தேஜஸ்விநாம் த்வம் |

நாஸ்த்யந்தஸ் த்வத்விபூதேர் விகஸத்திசயம்
வஸ்து ஸர்வம் த்வமேவ
த்வம் ஜீவஸ்த்வம் ப்ரதாநம் யதிஹ பவத்ருதே
தந்த கிஞ்சித் ப்ரபஞ்சே || 2 ||

தர்மம் வர்ணாச்ரமாணாம் ச்ருதிபதவிஹிதம்
த்வத்பரத்வேந பக்த்யா
குர்வந்தோSந்தர்விராகே விகஸதி சனகைஸ் :
ஸந்த்யஜந்தோ லபந்தே |

ஸத்தாஸ்பூர்த்தி ப்ரியத்வாத்மக மகில பதார்
தேஷு பிந்நேஷ்வபிந்நம்
நிர்மூலம் விச்வமூலம் பரமமஹமிதி
த்வத்விபோதம் விசுத்தம் || 3 ||

ஜ்ஞாநம் கர்மாபி பக்திஸ் த்ரிதயமிஹ பவத்
ப்ராபகம் தத்ர தாவந்
நிர்விண்ணாநாமசேஷே விஷய இஹ பவேத்
ஜ்ஞாந யோகே திகார: |

ஸக்தாநாம் கர்மயோகஸ் த்வயி ஹி விநிஹிதோ
யே து நாத்யந்தஸக்தா
நாப்யத்யந்தம் விரக்தாஸ்த்வயி சத்ருதரஸா
பக்தியோகோஹ்யமீஷாம் || 4 ||

ஜ்ஞாநம் த்வத்பக்ததாம் வா லகு ஸுக்ருதவ சாந்
மர்த்யலோகே லபந்தே
தஸ்மாத் தத்ரைவ ஜந்ம ஸ்ப்ருஹயதி பகவந்
நாககோ நாரகோ வா

அவிஷ்டம் மாம் து தைவாத் பவஜலநிதி
போதாயிதே மர்த்ய தேஹே
த்வம் க்ருத்வா கர்ணதாரம் குருமநுகுண
வாதாயிதஸ் தாரயேதா: || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: