கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #96 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

அவ்யக்தம் மார்கயந்த: ச்ருதிபிரபி நயை
கேவலஜ்ஞாநலுப்தா
க்லிச்யந்தேSதீவ ஸித்திம் பஹுதரஜநுஷாம்
மந்த ஏவாப்நுவந்தி |

தூரஸ்த: கர்மயோகோSபி ச பரம்பலே
நந்வயம் பக்தியோகஸ்
த்வாமூலாதேவ ஹ்ருத்யஸ்த்வரிதமயி பவத்
ப்ராபகோ வர்த்ததாம் மே || 6 ||

ஜ்ஞாநாயைவாதியத்நம் முநிரபவததே ப்ரஹ்மதத்வம் து ச்ருண்வந்
காடம் த்வத்பாதபக்திம் சரணமயதி யஸ்தஸ்ய முக்தி: கராக்ரே |

த்வத் த்யாநேS போஹ துல்யா புநரஸுகரதா சித்த சாஞ்சல்யஹேதோ
அப்யாஸாதாக சக்யம் ததபி வசயிதும் த்வத்க்ருபா சாருதாப்யாம் || 7 ||

நிர்விண்ண: கர்மமார்கே கலு விஷமதமே
த்வத் கதாதௌ ச காடம்
ஜாதச்ரத்தோ Sபி காமாநயி புவநபதே
நைவ சக்நோமிஹாதும் |

தத் பூயோ நிச்சயேந த்வயி நிஹிதமநா
தோஷபுத்யா பஜம்ஸ்தாந்
புஷ்ணியாம் பக்திமேவ த்வயி ஹ்ருதயகதே
மங்க்ஷ் நங்க்ஷ்யந்தி ஸங்கா || 8 ||

கச்சித் க்லேசார்ஜிதார்த க்ஷய விமலமதிர்
நுத்யமாநோ ஜநௌகை
ப்ராகேவம் ப்ராஹ விப்ரோ ந கலு மம ஜந
காலகர்ம க்ரஹா வா |

சேதோ மே துக்கஹேதுஸ்ததிஹ குணகணம்
பாவயத் ஸர்வகாரித்
யுக்த்வா சாந்தோ கதஸ்த்வாம் மம் ச குரு விபோ
தாத்ருசீம் சித்த சாந்திம் || 9 ||

ஐல: ப்ராகுர்வசீம் ப்ரத்யதி விவச மநாஸ்
ஸேவமாநச்சிரம் தாம்
காடம் நிர்வித்ய பூயோ யுவதிஸுகமிதம்
க்ஷத்ரமே வேதி காயம் |

த்வத் பக்திம் ப்ராப்ய பூர்ண: ஸுகதரமசரத்
தத்வதுத்தூய ஸங்கம்
பக்தோத்தம்ஸம் க்ரியா மாம் பவத் புரபதே
ஹந்த மே ருந்தி ரோகாந் || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: