இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
த்ரைகுண்யாத்பிந்தரூபம் பவதி ஹி புவேநே
ஹீமத்யோத்தமம் யத்
ஜஞாநம் ச்ரத்தா ச கர்தா வலதிரதி ஸுகம் |
கர்ம சாஹாரா பேதா: |
த்வத் க்ஷேத்ர த்வந்நி ஷேவாதி து யதிஹ புந
த்வத்பரம் தத்து ஸர்வம்
ப்ராஹுர் நைர்குண்யநிஷ்டம் ததநுபஜநதோ
மங்கேஷு ஸித்தோ பவேயம் || 1 ||
த்வய்யேவ ந்யஸ்தசித்த: ஸுகமயி விசரந்
ஸர்வ சேஷ்டாஸ் த்வதர்தம்
த்வத்பக்தை: ஸேவ்யமாநாநபி சரிதசரா
நாச்ரயந் புண்யதேசாந் |
தஸ்யௌ விப்ரே ம்ருகாதிஷ்வபி ச
ஸமமதிர் முச்யமாநாவமாந
ஸ்பர்தாஸூயாதிதோஷ: ஸதத மகில
பூதேஷு ஸம்பூஜயே த்வாம் || 2 ||
த்வத் பாவோ யாவதேஷ” ஸ்புரதி ந விசதம்
தாவதேவம் ஹ்யுபாஸ்திம்
குர்வந்நைகாத்ம்ய போதே ஜடிதி விகஸதி
த்வந்மயோஹம் சரேயம் |
த்வத்தர்மஸ்யாஸ்ய தாவத் கிமபி ந பகவத்
ப்ரஸ்துதஸ்ய ப்ரணாசஸ்
தஸ்மாத் ஸர்வாத்மநைவ ப்ரதிச மம விபோ
பக்திமார்கம் மாநோஜ்ஞம் || 3 ||
தஞ்சைநம் பக்தியோகம் த்ரடயிதுமயி மே
ஸாத்யமாரோக்ய மாயுர்
திஷ்ட்யா தத்ராபி ஸேவ்யம் தவ சரணமஹோ
பேஷஜாயேவ துக்தம் |
மார்கண்டேயோ ஹி பூர்வம் கணக நிகதித
த்வாதசாப்தாயுருச்சை
ஸேவித்வா வத்ஸரம் த்வாம் தவ படநிவஹைர்
த்ராவயாமாஸ ம்ருத்யும் || 4 ||
மார்கண்டேயச்சிராயு: ஸ கலு புநரபி
த்வத்பர: புஷ்பபத்ரா
தீரே நிந்யே தபஸ்யந் அதுலஸுகரதி
ஷட் து மந்வந்தராணி |
தேவேந்த்ர: ஸப்தமஸ்தம் ஸுரயுவதிமருந்
மந்மதைர் மோஹயிஷ்யந்
யோகோஷ்மப்லுஷ்யமாணைர் நது புநரசகத்
த்வஜ்ஜநம் நிர்ஜயேத் க || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ