இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
ப்ரீத்யா நாராயணாக் யஸ்த்வமத நரஸக:
ப்ராப்தவாநஸ்ய பார்ச்வம்
துஷ்ட்யா தோஷ்டுயமாந: ஸ து விவிதவரை
லோபிதோ நாநுமேநே |
த்ரஷ்டும் மாயாம் த்வதீயாம் கில புநர் அவ்ருணோத்
பக்தி த்ருப்தாந்தராத்மா
மாயாது:க்காநபிஜ்ஞஸ்ததபி ம்ருகயதே
நூநமாச்சர்யஹேதோ: || 6 ||
யாதே த்வய்யாசு வாதாகுல ஜலதகலத்
தோயபூர்ணாதிகூர்ணத்
ஸப்தார்ணோ ராசிமக்நே ஜகதி ஸ து ஜலே
ஸமப்ரபமந் வர்ஷகோடி |
தீந: ப்ரைக்ஷிஷ்ட தூரே வடதல சயநம்
கஞ்சிதாச்சர்ய பாலம்
த்வாமேவ ச்யாமளாங்கம் வதந ஸரஸி
ஜ ந்யஸ்த பாதாங்குலீகம் || 7 ||
த்ருஷ்ட்வா த்வாம் ஹ்ருஷ்ட ரோமா த்வரிதமபிகத:
ஸ்ப்ரஷ்டுகாமோ முநீந்த்ர:
ச்வாஸேநாந்தர் நிவிஷ்ட: புநரிஹ ஸகலம்
த்ருஷ்டவாந் விஷ்டபௌகம் |
பூயோSபி ச்வாஸ வாதைர் பஹிரநுபதிதோ
வீ்ஷிதஸ் த்வத் கடாக்ஷைர்
மோதாதாச்லேஷ்டுகாமஸ் த்வயி பிஹித தநௌ
ஸ்வாச்ரமே ப்ராக்வதாஸீத் || 8 ||
கௌர்யா ஸார்தம் ததக்ரே புரபிததகதஸ்
த்வத்ப்ரிய ப்ரேக்ஷணார்த்தீ
ஸிந்தாநேவாஸ்ய தத்வா ஸ்வயமய மஜரா
ம்ருத்யுதாதீந் கதோபூத் |
ஏவம் த்வத்ஸேவயைவ ஸ்மரரிபுரபி ஸ
ப்ரீயதே யேந தஸ்மாந்
மூர்த்தி த்ரய்யாத்மகஸ்தவம் நது ஸகல நியந்
தேதி ஸுவ்யக்தமாஸீத் || 9 ||
த்ர்யம்சேSஸ்மிந் ஸத்யலோகே விதிஹரி புரபிந்
மந்திராண்யூர்த்வமூர்த்த்வம்
தேப்யோSப்யூர்த்வம் து மாயாவிக்ருதி விரஹிதோ
பாதி வைகுண்டலோக: |
தத்ரத்வம் காரணாம்பஸ்யபி பசுபகுலே
சுத்த ஸத்வைகரூப
ஸச்சித் ப்ரஹ்மாத்வயாத்மா பவநபுரபதே
பாஹிமாம் சர்வரோகாத் || 10 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ