கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #10 (6-10 ஸ்லோகம்)

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நாராயணீயம் தசகம் 10 ஸ்லோகம் 6 – 10

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

 

ருத்ராபிஸ்ருஷ்ட பயதாக்ருதி ருத்ர ஸங்க
ஸம்பூர்யமாண புவநத்ரய பீதசேதா: |

மா மா ப்ரஜா: ஸ்ருஜ தபச்சர மங்கலாயேத்
யாசஷ்ட தம் கமலபூர் பவதீரிதாத்மா || 6 ||

தஸ்யாத ஸர்கரஸிகஸ்ய மரீசிரத்ரிஸ்
தத்ராங்கிரா: க்ரது முநி: புலஹ: புலஸ்த்ய: |

அங்காத ஜாயத ப்ருகுச்ச வஸிஷ்ட்டதக்ஷெள
ஸ்ரீநாரதச்ச பகவன் பவதங்கரிதாஸ || 7 ||

தர்மாதிகாநபிஸ்ருஜந்நத கர்தமஞ்ச
வாணீம் விதாய விதிரங்கஜ ஸங்குலோSபூத் |

த்வத்போதிதைஸ்: ஸநகதக்ஷ முகை ஸ்தநூஜை
ருத்போதிதச்ச விரராம தமோ விமுஞ்சந் || 8 ||

வேதான் புராண நிவஹாநபி ஸர்வ வித்யா:
குர்வந் நிஜாநந கணாச்சதுராநாநோ (அ)ஸௌ |

புத்ரேஷு தேஷு விநிதாய ஸ ஸர்க வ்ருத்தி
மப்ராப்நுவம்ஸ்தவ பதாம்புஜ மாச்ரிதோSபூத் || 9 ||

ஜாநந்நுபாயமத தேஹ மஜோ விபஜ்ய
ஸ்த்ரீபும்ஸ பாவமபஜந் மநுதத் வதூப்ப்யாம் |

தாப்யாஞ்ச மானுஷகுலாநி விவர்த்தயம்ஸ்த்வம்
கோவிந்த மாருத புராதிபருந்தி ரோகாந் || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: