கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #11 (1-5 ஸ்லோகம்)

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நாராயணீயம் தசகம் 10 ஸ்லோகம் 6 – 10

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

 

 

க்ரமேண ஸர்கே பரிவர்த்தமாநே
கதாSபி திவ்யாஸ் ஸநகாத யஸ்தே |

பவத் விலோகாய விகுண்ட லோகம்
ப்ரபேதிரே மாருத மந்திரேச || 1 ||

மனோஜ்ஞநை: ரேயஸகாநநாத்யை:
அநேக வாபீ மணிமந்திரைச்ச |

அநோபமம் தம் பவதோ நிகேதம்
முனீச்வரா: ப்ராபுரதீத கக்ஷ்யா: || 2 ||

பவத்தித்ருக்ஷந் பவநம் விவிக்ஷுந்
த்வா: ஸ்தௌ ஜயஸ்தாந் விஜயோ (அ)ப்யருந்தாம் |

தேஷாஞ்ச சித்தே பதமாப கோப:
ஸர்வம் பவத்ப்ரேரணயைவ பூமந் || 3 ||

வைகுண்ட லோகாநுசித ப்ரசேஷ்டௌ
கஷ்டா யுவாம் தைத்யகதிம் பஜே தம்|

இதி ப்ரசப்தௌ பவதாச்ரதயௌ தௌ
ஹரிஸ்ம்ருதிர் நோSஸ்த்விதி நேமதுஸ்தாந் || 4 ||

ததே ததாஜ்ஞாய பவாநவாப்த
ஸஹைவ லக்ஷ்ம்யா பஹிரம்பு ஜாக்ஷ |

ககேச் வராம் ஸார்ப்பித‌சாருபாஹு
ஆநந்தயம்ஸ்தாநபி(அ)பிராம மூர்த்யா || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: