ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நாராயணீயம் தசகம் 12 ஸ்லோகம் 1 – 5
இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
ஸ்வாயம்புவோ மநுரதோ ஜநஸர்கசிலோ
த்ருஷ்ட்வா மஹீமஸமயே ஸலிலே நிமக்நாம் |
ஸ்ரஷ்டாரமாப சரணம் பவ தங்கரிஸேவா
துஷ்டாசயம் முநிஜநை: ஸஹ ஸத்ய லோகோ || 1 ||
கஷ்டம் ப்ரஜா: ஸ்ருஜதி மய்யவநீ நிமக்நா
ஸ்தாநம் ஸரோஜபவ கல்பய தத்ப்ரஜாநாம் |
இத்யேவமேஷ கதிதோ மநுநா ஸ்வயம்பூ
அம்போருஹாக்ஷ தவ பாதயுகம் வ்யசிந்தீத் || 2 ||
ஹா ஹா விபோ ஜலமஹம் ந்யபிபம் புரஸ்தா
தத்யாபி மஜ்ஜதி மஹீ கிமஹம் கரோமி |
இத்தம் தவதங்கரி யுகளம் சரணம் கதோ ஸ்ய
நாஸாபுடாத் ஸமபவ : சிசு கோல ரூபீ || 3 ||
அங்குஷ்ட்டமாத்ர வபுருத்பதித: புரஸ்தாத்
பூயோSத கும்பிஸத்ருச ஸமஜ்ரும்பதாஸ்த்வம் |
அப்ரே ததாவிதம் முதீஷ்ய பவந்தமுச்சைர்
விஸ்மேரதாம் விதிரகாத் ஸஹஸூநுபி: ஸ்வை: || 4 ||
கோ(அ)ஸோவசிந்த்ய மஹிமா கிடிருத்திதோ மே
நாஸாபுடாத் கிமு பவேத ஜி தஸ்ய மாயா |
இத்தம் விசிந்தயதி தாதரி சைல மாத்ர:
ஸத்யோ பவந் கில ஜகர்ஜித கோரகோரம் || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ