கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #12 (6-10 ஸ்லோகம்)

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நாராயணீயம் தசகம் 12 ஸ்லோகம் 6 – 10

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

தம் தே நிநாதமுபகர்ண்ய ஜநஸ்தப ஸ்த்தா:
ஸத்ய ஸ்திதாச்ச முநயோ நுநுவுர்ப்பவந்தம் |

தத்ஸ்தோத்ர ஹர்ஷுலமநா: பரிணத்யபூய
ஸ்தோயாசயம் விபுல மூர்த்திரவாதரஸ்த்வம் || 6 ||

ஊர்த்வ ப்ரஸாரி பரிதூம்ர விதூ தரோமா
ப்ரோக்ஷிப்த வாலதி ரவாங்முக கோர கோண: |

தூர்ண ப்ரதீர்ணஜலத: பரிகூர்ண த்ஷணா
ஸ்தோத்ரூன் முநீந் சிசி ரயந்தவதேரித ஸ்த்வம் || 7 ||

அந்தர்ஜலம் ததத ஸங்குல நக்ர சக்ரம்
பராம்யத் திமிங்கி லகுலம் கலு ஷோர்மிமாலம் |

ஆவிச்ய பீஷணரவேண ரஸாதலஸ்தாந்
ஆகம்பயந் வஸுமதீ மகவேஷயஸ்த்வம் || 8 ||

த்ருஷ்ட்வாSத தைத்ய ஹதகேந ரஸாதலாந்தே
ஸம்வேசிதாம் ஜடிதி கூடகிடிர் விபோ த்வம் |

ஆபாதுகாநவிகணய்ய ஸுராரிகேடாந்
தம்ஷ்ட்ராங்குரேண வஸுதா மததா: ஸலீலம் || 9 ||

அப்யுத்தரந்நத தராம் தசநாக்ரலக்ந
முஸ்தாங்குராங்கித இவாதி கபீவராத்மா |

உத்தூத கோர ஸலிலாஜ் ஜலதே ருதஞ்சந்
க்ரீடாவராஹ வபுரீச்வர: பாஹி ரோகாத் || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: