கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #14 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

 

மநுநோபஹ்ருதாஞ்ச தேவஹூதிம்
தருணீ ரத்ந மவாப்ய கர்தமோ (அ) ஸௌ |

பவதர்ச்சன நிர்வ்ருதோSபி தஸ்யாம்
த்ருடசுச்ரூஷணயா ததௌ ப்ரஸாதம் || 6 ||

ஸ புநஸ்த்வது பாஸந ப்ரபாவாத்
தயிதா காமக்ருதே க்ருதே விமாநே |

வநிதாகுல ஸங்குலோ நவாத்மா
வ்யஹரத்தேவபதேஷு தேவஹூத்யா || 7 ||

சதவர்ஷமத வ்யதீத்ய ஸோயம்
நவ கந்யா: ஸமவாப்ய தன்யரூபா: |

வநயாநஸமுத்யதோSபி காந்தா ஹிதக்ருத்
வஜ்ஜநநோத் ஸுகோ ந்யவாத்ஸீத் || 8 ||

நிஜபர்த்ருகிரா பவந்நிஷேவா
நிரதாயா மத தேவ தேவ ஹூத்யாம் |

கபிலஸ்த்வமஜாயதா ஜநாநாம்
ப்ரதயிஷ்யந் பரமாத்ம தத்வ வித்யாம் || 9 ||

வநமேயுஷி கர்தமே ப்ரஸந்நே
மத ஸர்வஸ்வ முபாதிசஞ் ஜநந்யை |

கபிலாத்மக வாயுமந்திரேச
த்வரிதம் த்வம் பரிபாஹி மாம் தெளகாத் || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: