ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நாராயணீயம் # 3
இதனை ஆடியோ வழியாக வரிகளும் சேர்த்து கொடுத்துள்ளோம்.
ஸூர்யஸ்பர்த்தி கிரீடம் ஊர்த்த்வதிலக
ப்ரோத்பாஸி பாலாந்தரம்
காருண்யா குல நேத்ரம் ஆர்த்ர ஹஸிதோல்லாஸம் ஸுநாஸா புடம் குண்டலயுகம்
கண்டோத்யந் மகராப குண்டலயுகம் கண்ட்டோஜ்வலத் கௌஸ்துபம் த்வத்ரூபம் வநமால்ய ஹாரபடல ஸ்ரீவத்ஸ தீப்ரம் பஜே || 1
கேயூராங்கத கங்கணோத்தம மஹாரத்நாங்குலீயாங்கித
ஸ்ரீமத்பாஹுசதுஷ்க ஸங்கத
கதா சங்காரி பங்கேருஹாம் |
காஞ்சித் காஞ்சந காஞ்சி லாஞ்ச்சித லஸத் பீதாம்பராலம்பிநீம்
ஆலம்பே விமலாம்புஜத்யுதிபதாம் மூர்த்திம் தவார்த்திச்சிதம் || 2
யத் த்ரைலோக்ய மஹீயஸோSபி மஹிதம் ஸம்மோஹநம் மோஹநாத் காந்தம் காந்திநிதாந்தோ Sபி மதுரம் மாதுர்ய துர்யாதபி |
ஸௌந்தர்யோத்தரதோபி
ஸுந்தரதரம் த்வத்ரூபம் ஆச்சர்யதோபி
ஆச்சர்யம் புவனே ந கஸ்ய குதுகம் புஷ்ணாதி விஷ்ணோ விபோ || 3
தத்தாத்ருங் மதுராத்மகம் தவ வபுஸ்ஸம்ப்ராப்ய ஸம்பந்மயீ
ஸா தேவீ பரமோத்ஸுகா சிரதரம் நாஸ்தே ஸ்வபக்தேஷ்வபி |
தேநாஸ்யா பத கஷ்டமச்யுத விபோ த்வத்ரூப மாநோஜ்ஞக ப்ரேமஸ்த்தைர்யமயாதசாபலபலாத் சாபல்ய வார்த்தோதபூத் I| 4
லக்ஷ்மீஸ்தாவக ராமணீயக ஹ்ருதைவேயம் பரேஷ்வஸ்த்திரேதி
அஸ்மிந்நந்யதபி ப்ரமாணமதுநா வக்ஷ்யாமி லக்ஷ்மீபதே |
யே த்வத்த்யாந குணாநுகீர்த்தநரஸா ஸக்தா ஹி பக்தா ஜநா:
தேஷ்வேஷா வஸதி ஸ்த்திரைவ தயித ப்ரஸ்தாவதத்தாதரா || 5
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
………ஸ்ரீ