கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #18 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

ஜாதஸ்ய த்ருவ குல ஏவ துங்ககீர்த்தே
அங்கஸ்ய வ்யஜநி ஸுத: ஸ வேநநாமா |

தத்தோஷ வ்யதித மதிஸ்ஸ ராஜவர்ய
த்வத்பாதே விஹிதமநா வநம் கதோSபூத் || 1 ||

பாபோ(அ)பி க்ஷிதிதலபாலநாய வேந:
பௌராத்யை ருபநிஹித கடோரவீர்ய: |

ஸர்வேப்யோ நிஜபலமேவ ஸம்ப்ரசம்ஸந்
பூசக்ரே தவ யஜநந்யயம் ந்யரௌத்ஸீத் || 2 ||

ஸம்ப்ராப்தே ஹிதகதநாய தாபஸௌகே
மத்தோSந்யோ புவநபதிர் நகச்சநேதி |

த்வந்நிந்தா வசநபரோ முநீச்வரைஸ்தை
ச் சாபாக்நௌ சலபதசா ம்நாயி வேந: || 3 ||

தந்நாசாத் கலஜந பீருகைர் முநீந்த்ரை
ஸ்தந்மாத்ரா சிரபரிரக்ஷிதே ததங்கே |

த்யக்தாகே பரிமதிதா தயோருதண்டா
த் தோர்தண்டே பரிமதிதே த்வமாவிராஸீ: || 4 ||

விக்யாத: ப்ருதுரிதி தாபஸோபதிஷ்டை
ஸூதாத்யை: பரிணுதபாவி பூரிவீர்ய: |

வேநார்த்யா கபலிதஸம்பதம் தரித்ரீம்
ஆக்ராந்தாம் நிஜத நுஷா ஸமா மகார்ஷீ: || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: