ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நாராயணீயம் # 4
இதனை ஆடியோ வழியாக வரிகளும் சேர்த்து கொடுத்துள்ளோம்.
ஏவம் பூத மனோஜ்ஞதா நவஸுதா நிஷ்யந்த ஸந்தோஹநம்
த்வத்ரூபம் பரசித் ரஸாயநமயம் சேதோஹரம் ச்ருண்வதாம் |
ஸத்ய: ப்ரேரயதே மதிம் மதயதே ரோமாஞ்சயத்யங்ககம் வ்யாஸிஞ்சத்யபி சீதபாஷ்ப விஸரை
ஆனந்த மூர்ச்சோத்பவை: || 6
ஏவம் பூததயா ஹி பக்த்யபிஹிதோ யோக: ஸ யோகத்வயாத்
கர்மஜ்ஞான மயாத் ப்ருசோத்தமதரோ யோகீச்வரைர் கியதே |
ஸௌந்தர்ய ரஸாத்மகே த்வயிகலு ப்ரேமப்ரகர்ஷாத்மிகா
பக்திர் நிச்ச்ரமமேவ விச்வ புருஷைர்லப்யா ரமாவல்லப || 7
நிஷ்காமம் நியதஸ்வதர்ம சரணம் யத் கர்ம யோகாபிதம்
தத்தூரேத்ய பலம் யதௌபநிஷத ஜ்ஞாநோபலப்யம் புந: |
தத்வ வ்யக்ததயா ஸுதுர்கமதரம் சித்தஸ்ய தஸ்மாத்விபோ த்வத்ப்ரேமாத்மக பக்திரேவ
சத்தம் ஸ்வாதீயஸீ ச்ரேயஸீ || 8
அத்யாயாஸ கராணி கர்ம படலாந்யாசர்ய நிர்யந் மலா:
போதே பக்தி பதே தவா ப்யுசிததா மாயாந்தி கிம் தாவதா |
க்லிஷ்ட்வா தர்க்கபதே பரம் தவ வபுர் ப்ரஹ்மாக்க்ய மன்யே புந:
சித்தார்த்ரத்வம் ருதே விசிந்த்ய பஹுபி: ஸித்யந்தி ஜந்மாந்தரை: || 9
த்வத்பக்திஸ்து கதா ரஸாம்ருத ஜரீ நிர்மஜ்ஜநேந ஸ்வயம்
ஸித்யந்தீ விமலப்ரபோத பதவீம் அக்லேசதஸ்தந்வதி |
ஸத்ய: ஸித்திகரீ ஜயத்யயிவிபோ ஸைவாஸ்துமே த்வத்பத
ப்ரேம ப்ரௌடி ரஸார்த்ரதா த்ருததரம் வாதாலயாதீச்வர || 10
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
………ஸ்ரீ