இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
ஜிதேந்த்ர தத்தாம் கமநீம் ஜயந்தீ
மதோத் வஹந் நாத்மரதாசயோSபி |
அஜீஜநஸ் தத்ர சதம் தநூஜாந் நேஷாம்
க்ஷிதீசோ பர்தோ (அ) க்ர ஜந்மா || 6 ||
நவாபவந் யோகி வரா நவாந்யே
த்வபாலயந் பாரத வர்ஷகண்டாந் |
ஸைகா த்வசீதிஸ்தவ சேஷ புத்ரா
ஸ்தபோ பலாத் பூஸுரபூயமீயு: || 7 ||
உக்த்வா ஸுதேப் யோSத முநீந்த்ரமத்யே
விரக்திபக்த்யாந்வித முக்தி மார்கம் |
ஸ்வயம் கத: பாரமஹம்ஸ்யவ்ருத்தி
மதா ஜடோந்மத்த பிசாச சர்யாம் || 8 ||
பராத்மபூதோSபி பரோபதேசம்
குர்வந் பவாந் ஸர்வநிரஸ்யமாந: |
விகாரஹீநோ(அ) வி சசார க்ருத்ஸ்நாம்
மஹீ மஹீநாத்ம ரஸாபிலீந: || 9 ||
சயுவ்ரதம் கோம்ருக காகசர்யாம்
சிரம் சரந்நாப்ய பரம் ஸ்வரூபம் |
தவாஹ்ருதாங்க: குடகாசலே த்வம்
தாபாந் மமாபாகுரு வாதநாத || 10 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ