இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
பவந்து பாபாநி கதம் து நிஷ்க்ருதே
க்ருதேSபி போ தண்டநமஸ்தி பண்டிதா: |
ந நிஷ்க்ருதி: கிம் விதிதா பவாத்ருசா
இதி ப்ரபோ த்வத்புருஷா பபாஷிரே || 6 ||
ச்ருதிஸ்ம்ருதிப்யாம் விஹிதா வ்ரதாதய:
புநந்தி பாபம் ந லுநந்தி வாஸநாம் |
அந்தஸேவா து நிக்ருந்ததி த்வயீம்
இதிப்ரபோ த்வத்புருஷா பபாஷிரே || 7 ||
அநேந போ ஜந்ம ஸஹஸ்ர கோடிபி:
க்ருதேஷு பாபேஷ்வபி நிஷ்க்ருதி: க்ருதா |
யதக்ரஹீந்நாம பயாகுலோ ஹரே
இதி ப்ரபோ த்வத்புருஷா பபாஷிரே|| 8 ||
ந்ருணாமபுத்த்யாபி முகுந்த கீர்த்தனம்
தஹத்யகௌகாந் மஹிமாஸ்ய தாத்ருச: |
யதாக் நிரேதாம்ஸி யதௌஷதம் கதாந்|
நிதி ப்ரபோ த்வத்புருஷா பபாஷிரே || 9 ||
இதீரிதைர் யாம்யபடைர் அபாஸ்ருதே
பவத் படாநாம் ச கணே திரோஹிதே |
பவத் ஸ்ம்ருதிம் கஞ்சந காலமாசரந்
பவத் பதம் ப்ராபி பவத் படைரஸௌ || 10 ||
ஸ்வகிங்கராவேதந சங்கிதோ யமஸ்
த்வதங்க்ரி பக்தேஷு ந கம்யதாமிதி |
ஸ்வகீய ப்ரீத்யா நசி சிக்ஷதுச்சகை:
ஸ தேவ வாதாலய நாத பாஹிமாம் || 11 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ