இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
ப்ராசேதஸஸ்து பகவந்நபரோ ஹி தக்ஷஸ்
த்வத் ஸேவநம் வ்யதித ஸர்க விவ்ருத்தி காம: |
ஆவிர்பபூவித ததா லஸதஷ்டபாஹுஸ்
தஸ்மை வரம் ததித தாம் ச வதூமஸிக்நீம் || 1 ||
தஸ்யாத்மஜா ஸ்த்வயுதமீச புந: ஸஹஸ்ரம்
ஸ்ரீநாரதஸ்ய வசஸா தவ மார்கமாபு: |
நைகத்ர வாஸம் ருஷயே ஸ முமோச சாபம்
பக்தோத்தமஸ்த்வ்ருஷி ரநுக்ரஹமேவ மேநே || 2 ||
ஷஷ்ட்யா ததோ துஹித்ருபி: ஸ்ருஜத: குலௌ காந்
தௌஹித்ர ஸுநுரத தஸ்ய ஸ விச்வரூப: |
த்வத்ஸ்தோத்ர வர்மித மஜாபய திந்த்ரமாஜௌ
தேவ த்வதீய மஹிமா கலு ஸர்வஜைத்ர: || 3 ||
ப்ராக் சூரஸேந விஷயே கில சித்ரகேது:
புத்ராக்ரஹீ ந்ருபதிரங்கிரஸ: ப்ரபாவாத் |
லப்த்தைக புத்ரமத தத்ர ஹதே ஸபத்நீ
ஸங்கைர முஹ்ய தவசஸ்தவ மாயயா (அ) ஸௌ || 4 ||
தம் நாரதஸ்து ஸமமங்கிரஸா தயாலு:
ஸம்ப்ராப்ய தாவதுபதர்ச்ய ஸுதஸ்ய ஜீவம் |
கஸ்யாஸ்மி புத்ர இதி தஸ்ய கிரா விமோஹம்
த்யக்த்வா த்வதர்ச்சந விதௌ ந்ருபதிம் ந்யயுங்க்த || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ