இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
ஸ்தோத்ரம் ச மந்த்ரமபி நாரததோ(அ)த லப்த்வா
தோஷாய சேஷவபுஷோ நநு தே தபஸ்யந் |
வித்யாதராதிபதிதாம் ஸ ஹி ஸப்த ராத்ரே லப்த்வா
(அ)ப்யகுண்டமதி ரந்வ பஜத்பவந்தம் || 6 ||
தஸ்மை ம்ருணாள தவலேந ஸஹஸ்ர சீர்ஷ்ணா
ரூபேண பத்தநுதி ஸித்த கணாவ்ருதேந |
ப்ராதுர் பவந்த சிரதோ நுதிபி: ப்ரஸந்நோ
தத்வா(ஆ)த்மதத்வ மநுக்ருஹ்ய திரோததாத || 7 ||
த்வத்பக்த மௌலிரத ஸோSபி ச லக்ஷலக்ஷம்
வர்ஷாணி ஹர்ஷுலமநா புவநேஷு காமம் |
ஸங்காபயந் குணகணம் தவ ஸுந்தரீ பி:
ஸங்காதிரேக ரஹிதோ லலிதம் சசார || 8 ||
அத்யந்த ஸங்க விலயாய பவத்ப்ரணுந்நோ
நூநம் ஸ ரூப்ய கிரிமாப்ய மஹத்ஸமாஜ |
நிச்சங்கமங்கக்ருத வல்லப மங்கஜாரிம்
தம் சங்கரம் பரிஹஸந் நுமயாSபிசேபே || 9 ||
நிஸ்ஸம்ப்ரமஸ்த்வயம் மயாசித சாபமோக்ஷோ
வ்ருத்ராஸுரத்வ முபகம்ய ஸுரேந்த்ரயோதீ |
பக்த்யா(ஆ) த்ம தத்வ கதநைஸ்ஸமரே விசித்ரம்
சத்ரோரபி ப்ரமமபாஸ்ய கத: பதம் தே || 10 ||
த்வத் ஸேவநேந திதிரிந்த்ர வதோத்யதாSபி
தாந் ப்ரத்யுதேந்த்ர ஸுஹ்ருதோ மருதோ(அ) பி லேபே |
துஷ்டாசயேSபி சுபதைவ பவந்நிஷேவா
தத்தாத்ருசஸ்த்வ மவ மாம் பவநாலயேச || 11 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ