கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #24 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

ஹிரண்யாக்ஷே போத்ரி ப்ரவரவபுஷா தேவ பவதா
ஹதே சோக க்ரோத க்லபித த்ருதிரே தஸ்ய ஸ ஹஜ: |

ஹிரண்ய ப்ராரம்ப: கசி புரமராராதி ஸதஸி
ப்ரதிஜ்ஞாமாதேநே தவ கில வதார்த்தம் மதுரிபோ || 1 ||

விதாதாரம் கோரம் ஸ கலு தபஸித்வா நசிரத:
புர: ஸா்ஷாத் குர்வந் ஸுரநர ம்ருகாத் யைரநிதநம் |

வரம் லப்த்வா த்ருப்தோ ஜகதிஹ பவந்நாயகமிதம்
பரிக்ஷுந்தந் நிந்த்ராதஹரத திவம் த்வாமகணயந் || 2 ||

நிஹந்தும் த்வாம் பூயஸ்தவ பத மவாப்தஸ்ய ச ரிபோ :
பஹிர் த்ருஷ்டேரந்தர் ததித ஹ்ருதயே ஸூக்ஷ்ம வபுஷா |

நதந்துச்சை ஸ்தத்ராப்யகி லபு வநாந்தே ச ம்ருகயந்
பியா யாதம் மத்வா ஸ கலு ஜிதகாசீ நிவவ்ருதே || 3 ||

ததோSஸ்ய ப்ரஹ்லாத: ஸமஜ நிஸுதோ கர்ப வஸ்தௌ
முநேர் வீணாபாணே ரதிகதபவத் பக்திமஹிமா |

ஸ வை ஜாத்யா தைத்ய: சிசுரபி ஸமேத்ய த்வயி ரதிம்
கதஸ் த்வத் பக்தாநாம் வரத பரமோதா ஹரணதாம் || 4 ||

ஸுராரீணாம் ஹாஸ்யம் தவ சரண தாஸ்யம் நிஜஸுதே
ஸ த்ருஷ்ட்வா துஷ்டாத்மா குருபி ரசிசி க்ஷச்சிரமமும் |

குருப்ரோக்தம் சாஸா விதமித மபத்ராய த்ருட
மித் யபாகுர்வந் ஸர்வம் தவ சரணபக்த்யைவ வவ்ருதோ || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: