இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
ப்ராம்யந்தம் திதிஜாதமம் புநரபி ப்ரோத்க்ருஹ்ய தோர்ப்யாம் ஜவாத்
த்வாரே (அ) தோருயுகே நிபாத்ய நகராந் வ்யுத்காய வக்ஷோபுவி |
நிர்பிந்தந் நதிகர்பநிர்பரகளத்ரக்தாம்பு பத்தோத்ஸவம்
பாயம் பாயமுதைரயோ பஹுஜகத்ஸம்ஹாரி ஸம்ஹார வாந் || 6 ||
த்யக்த்வா தம் ஹதமாசு ரக்த லஹரீ ஸிக்தோந்நமத் வர்ஷ்மணி
ப்ரத்யுத்பத்ய ஸமஸ்த தைத்யபடலீம் சாஸ்வாத் யமாநே த்வயி |
ப்ராம்யத்பூமி விகம்பிதாம்புதிகுலம் வ்யாலோல சைலோத்கரம்
ப்ரோத் ஸர்ப்பத்க சரா சரம் (அ)ஹோது:ஸ்தாமவஸ்த்தாம் ததௌ || 7 ||
தாவந்மாம்ஸ வபாகரா ல வபுஷம் கோராந்த்ர மாலாதரம்
த்வாம் மத்யேஸப மித்தரோஷ முஷிதம் துர்வார குர்வாரவம் |
அப்யேதும் நச சாக கோSபி புவநே தூரே ஸ்திதா பிரவஸ்
ஸர்வே சர்வ விரிஞ்ச வாஸவமுகா: பிரத்யேக மஸ்தோஷத || 8 ||
பூயோSப்யக்ஷத ரோஷதாம்நி பவதிப்ரஹ்மாஜ்ஞயா பாலகே
ப்ரஹ்லாதே பதயோர் நமத்யபபயே காருண்ய பாராகுல: |
சாந்தஸ்த்வம் கரமஸ்ய மூர்த்நி சமதா: ஸ்தோத்ரை ரதோத் காயத
ஸ்தஸ்யா காமதியோSபி தேநித வரம் லோகாய சாநுக்ரஹம் || 9 ||
ஏவம் நாடித ரௌத்ரசேஷ்டித விபோ ஸ்ரீதாபநீயாபித
ச்ருத்யந்தஸ்புடகீ த ஸர்வ மஹிமந்நத் யந்த சுத்தாக்ருதே |
தத்தாத்ருங் நிகிலோத்தரம் புநரஹோ கஸ்த்வாம் பரோ லங்கயேத்
ப்ரஹ்லாத ப்ரிய ஹே மருத்புரபதே ஸர்வாமயாத் பாஹி மாம் || 10 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ