கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #26 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

இந்த்ரத்யும்ந: பாண்ட்ய கண்டாதி ராஜஸ்
த்வத் பக்தாத்மா சந்த நாத்ரௌ கதாசித் |

த்வத்ஸேவாயாம் மக்நதீராலுலோகே
நைவாக ஸ்த்யம் ப்ராப்த மாதித்ய காமம் || 1 ||

கும்போத்பூதி: ஸம்ப்ருத க்ரோத பார:
ஸ்தப்தாத்மா த்வம் ஹஸ்திபூயம் பஜேதி |

சப்த்வா (அ)தைநம் ப்ரத்யகாத் ஸோSபி லேபே
ஹஸ்தீந்த்ரத்வம் த்வத் ஸ்ம்ருதி வ்யக்தி தந்யம் || 2 ||

துக்தாம்போதேர் மத்யபாஜி த்ரிகூடே
க்ரீடந் சைலே யூதபோSயம் வசாபி: |

ஸர்வாந் ஜந்தூநத்ய வர்த்திஷ்ட சக்த்யா
த்வத்பக்தாநாம் குத்ர நோத்கர்ஷலாப: || 3 ||

ஸ்வேந ஸ்தேம்நா திவ்ய தேசஸ்யசக்த்யா
ஸோ(அ)யம் கேதாநப்ரஜாநந் கதாசித் |

சைலப்ராந்தே கர்மதாந்த: ஸரஸ்யாம்
யூதைஸ்ஸார்த்தம் த்வத்ப்ரணுந்நோSபிரேமே || 4 ||

ஹூஹூஸ் தாவத் தேவலஸ்யாபி சாபாத்
க்ராஹீ பூதஸ் தஜ்ஜலே வர்த்தமாந: |

ஜக்ரஹைநம் ஹஸ்திநம் பாததேசே சாந்த்யர்த்தம்
ஹி ச்ராந்திதோ(அ)ஸி ஸ்வகாநாம் || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: