இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
த்வத்ஸேவாயா வைபவாத்துர் நிரோதம்
யுத்யந்தம் தம் வத்ஸராணாம் ஸஹஸ்ரம் |
ப்ராப்தே காலே த்வத் பதைகாக்ர்ய ஸித்த்யை
நக்ராக்ராந்தம் ஹஸ்திவர்யம் வ்யதாஸ்த்வம் || 6 ||
ஆர்த்திவ்யக்த ப்ராக்தந ஜ்ஞாந பக்தி:
சுண்டோத்க்ஷிப்தை: புண்டரீகை: ஸமர்சந் |
பூர்வாப்யஸ்தந் நிர்விசேஷாத்ம நிஷ்டம்
ஸ்தோத்ர ச்ரேஷ்டம் ஸோ(அ)யிந்வகாதீத் பராத்மந் || 7 ||
ச்ருத்வா ஸ்தோத்ரம் நிர்குணஸ்தம் ஸமஸ்தம்
ப்ரஹ்மேசாத்யைர் நாஹமித்ய ப்ரயாதே |
ஸர்வாத்மா த்வம் பூரிகாருண்யவேகாத்
தார்க்ஷ்யாரூட: ப்ரேக்ஷிதோபூ: புரஸ்தாத் || 8 ||
ஹஸ்தீந்த்ரம் தம் ஹஸ்தபத்மேந த்ருத்வா
சக்ரேண த்வம் நக்ரவர்யம் வ்யதாரீ: |
கந்தர்வேSஸ்மிந் முக்தசாபே ஸ ஹஸ்தீ
த்வத்ஸாரூப்யம் ப்ராப்ய தேதீப்ய தேஸ்ம || 9 ||
ஏதத் வ்ருத்தம் த்வாம் ச மாம் ச ப்ரகேயோ
காயேத் ஸோயம் பூயஸே ச்ரேயஸே ஸ்யாத் |
இத்யுக்த்வைநம் தேந ஸார்த்தம் கதஸ்த்வம்
திஷ்ண்ய ம் விஷ்ணோ பாஹி வாதாலயேச || 10 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ