இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
துர்வாஸா: ஸுரவநிதாப்த திவ்யமால்யம்
சக்ராய ஸ்வயமுபதாய தத்ர பூய: |
நாகேந்த்ர ப்ரதி ம்ருதிதே சசாப சக்ரம்
காக்ஷாந்தி ஸ்த்வதிதர தேவதாம்ச ஜாநாம் || 1 ||
சாபேந ப்ரதி தஜரே த நிர்ஜரேந்த்ரே
தேவேஷ்வப்யஸுர ஜிதேஷு நிஷ்ப்ரபேஷு |
சர்வாத்யா: கமல ஜமேத்ய ஸர்வதேவா
நிர்வாண ப்ரபவ ஸமம் பவந்தமாபு: || 2 ||
ப்ரஹ்மாத்யை: ஸ்துதமஹிமா சிரம் ததாநீம்
ப்ராதுஷ்யந் வரத புர: பரேண தாம்நா|
ஹே தேவா திதி ஜ குலைர் விதாய ஸந்திம்
பியூஷம் பரிமததேதி பர்யசாஸ்த்வம் || 3 ||
ஸந்தாநம் க்ருதவதி தாநவை: ஸுரௌகே
மந்தாநம் நயதி மதேந மந்தராத்ரிம் |
ப்ரஷ்டேSஸ்மிந் பதரமிவோத் வஹந் ககேந்த்ரே
ஸத்யஸ்த்வம் விநிஹிதவாந் பய: பயோதௌ || 4 ||
ஆதாய த்ருதமத வாஸுகிம் வரத்ராம்
பாதோ தௌ விநிஹித ஸர்வ பீஜ ஜாலே |
ப்ராரப்தே மதநவிதௌ ஸுராஸுரைஸ்தைர்
வ்யாஜாத் த்வம் புஜக முகே(அ)கரோஸ் ஸுராரீந் || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ