இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
க்ஷுப்தாத்ரௌ க்ஷுபித ஜலோதரே ததாநீம்
துக்தாப்தௌ குருதர பாரதோ நிமக்நே |
தேவேஷுவ்யதிததமேஷு தத்ப்ரியைஷீ:
ப்ராணைஷீ: கமடதநும் கடோர ப்ருஷ்ட்டாம் || 6 ||
வஜ்ராதிஸ் திரதர கர்பரேண விஷ்ணோ
விஸ்தாராத் பரிகத லக்ஷயோஜநேந|
அம்போதே: குஹரகதேந வர்ஷ்மணா த்வம்
நிர்மக்நம் க்ஷதிதர நாத முந்நிநேத || 7 ||
உந்மக்நே ஜடிதி ததா தராத ரேந்த்ரே
நிர்மேதுர் த்ருடமிஹ ஸம்மதேந ஸர்வே |
ஆவிச்ய த்விதய கணேSபி ஸர்ப்பராஜே
வைவச்யம் பரிசமயந் நவீவ்ருதஸ்தாத் || 8 ||
உத்தாம ப்ரமண ஜவோந்த மத்கிரீந்த்ர
ந்யஸ்தைகஸ்திரதர ஹஸ்தபங்கஜம் த்வாம் |
அப்ராந்தே விதிகிரிசாதய: ப்ரமோதாத்
உத்ப்ராந்தா நுநுவு ருபாத்த புஷ்பவர்ஷா: || 9 ||
தைத்யௌகே புஜகமுகாநிலேந தப்தே
தேநைவ த்ரிதசகுலேSபி கிஞ்சிதார்த்தே |
காருண்யாத்தவ கில தேவ வாரிவாஹா:
ப்ராவர்ஷந்நமர கணாந் ந தைத்ய ஸங்காந் || 10 ||
உத்ப்ராம்யத் பஹுதிமி நச்ர சக்ர வாலே
தத்ராப்தெள சிரமதிதேSபி நிர்விகாரே |
ஏகஸ்த்வம் கரயுகக்ருஷ்ட ஸர்ப்பராஜ:
ஸம்ராஜந் பவநபுரேச பாஹி ரோகாத் || 11 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ