கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #28 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

வரணஸ்ரஜ மாத் தப்ருங்க நாதாம்
தததீ ஸா குசகும்ப மந்த யாநா |

பதசிஞ்ஜித மஞ்ஜு நூபுரா த்வாம் கலித
வ்ரில விலாஸ மாஸஸாத || 6 ||

கிரிச த்ருஹிணாதி ஸர்வ தேவாந்
குணபாஜோSப்ய விமுக்த தோஷலேசாந் |

அவம்ருச்ய ஸதைவ ஸர்வரம்யே
நிஹிதா த்வய்யநயாSபி திவ்யமாலா‌ || 7 ||

உரஸா தரஸா மமாநிதைநாம்
புவநாநாம் ஜநநீமநந்ய பாவாம் |

த்வதுரோ விலஸத்ததீ க்ஷண ஸ்ரீ
பரிவ்ருஷ்ட்யா பரிபுஷ்டமாஸ விச்வம் || 8 ||

அதிமோஹந விப்ரமா ததாநீம்
மதயந்தீ கலு வாருணீ நிராகாத் |

தமஸ: பதவீ மதாஸ்த்வமேநாம்
மதிஸம்மா நநயா மஹாஸுரேப்ய: || 9 ||

தருணாம்புத ஸுந்தரஸ்ததா த்வம்
நநு தன்வந்திரி ருத்திதோSம்புராசே: |

அம்ருதம் கலசே வஹந் கராப்யா
மகிலார்திம் ஹர மாருதாலயேச || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: