இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
சக்ரேண ஸம்யதி ஹதோSபி பலிர்மஹாத்மா
சுக்ரேண ஜீவிததநு க்ரது வர்த்தி தோஷ்மா |
விக்ராந்திமாந் பயநிலீந ஸுராம் த்ரிலோகீம்
சக்ரே வசே ஸ தவ சக்ரமுகாத பீத: || 1 ||
புத்ரார்த்தி தர்சந வசாததிதிர் -விஷண்ணா
தம் காச்யபம் நிஜபதிம் சரணம் ப்ரபந்நா |
த்வத் பூஜநம் ததுதிதம் ஹி பயோ வ்ரதாக்யம்
ஸா த்வாத சஹமசரத் த்வயி பக்திபூர்ணா || 2 ||
தஸ்யாவதௌ த்வயி நிலீநமதே ரமுஷ்யா:
ச்யாம சதுர்ப்புஜ வபு: வயமாவிராஸீ:|
நம்ராம் ச தாமிஹ பவத்தநயோ பவேயம்
கோப்யம் மதீக்ஷணமிதி ப்ரலபந்நயாஸீ: || 3 ||
த்வம் காச்யபே தபஸி ஸந்நிதத்த தாநீம்
ப்ராப்தோSஸி கர்பமதிதே: ப்ரணுதோ விதாத்ரா |
ப்ரஸீத ச ப்ரகட வைஷ்ணவ திவ்ய ரூபம்
ஸா த்வாதசீ ச்ரவண புண்யதிநே பவந்தம் || 4 ||
புண்யாச்ரமம் தமபி வர்ஷதி புஷ்பவர்ஷைர்
ஹர்ஷாகுலே ஸுரகணே க்ருததூர்ய கோஷே |
பத்வாஞ்ஜலிம் ஜய ஜயேதி நுத: பித்ருப்யாம்
த்வம் தத்க்ஷணே படுதமம் வடுப மாதா: II 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ