ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நாராயணீயம் தசகம் 3 (ஸ்லோகம் 6 – 10)
இதனை கேட்க கற்க கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் சேர்த்து கொடுத்துள்ளோம்.
பவத்பக்திஸ் தாவத் ப்ரமுக மதுரா த்வத்குண ரஸாத்
கிமப்யாரூடா சேதகில பரிதாப ப்ரசமநீ |
புநச்சாந்தே ஸ்வாந்தே விமல பரிபோதோதய மிளந் மஹானந்தாத்வைதம் திசதி கிமத: ப்ரார்த்யமபரம் || 6
விதூய க்லேசாந் மே குரு சரணயுக்மம் த்ருத ரஸம் பவத்க்ஷேத்ர ப்ராப்தௌ கரமபி ச தே பூஜா விதௌ |
பவன்மூர்த்யாலோகே நயனமத தே பாததுளஸீ
பரிக்ராணே க்ராணம் ச்ரவணமபி தே சாருசரிதே || 7
ப்ரபூதாதிவ்யாதி ப்ரஸபசலிதே மாமகஹ்ருதி
த்வதீயம் தத்ரூபம் பரமரஸ சித்ரூபமுதியாத் | உதஞ்சத்ரோமாஞ்சோ கலித பஹு ஹர்ஷாச்ரு நிவஹோ
யதா விஸ்மர்யாஸம் துருபசம பீடாபாரிபவாந் || 8
மருத்கேஹாதீச த்வயி கலு பராஞ்சோபி ஸுகிந:
பவத்ஸ்நேஹீ ஸோSஹம் ஸுபஹு பரிதப்யே ச கிமிதம் |
அகீர்த்திஸ்தே மா பூத்வரத கதபாரம் ப்ரசமயந்
பவத் பக்தோத்தம்ஸம் ஜடிதி குரு மாம் கம் கம்ஸதமந || 9
கிமுக்தைர் பூயோபிஸ் தவ ஹி கருணா யாவதுதியாத்
அஹம் தாவத்தேவ ப்ரஹித விவிதார்த்த ப்ரலபித:
புர: க்லுப்தே பாதே வரத தவ நேஷ்யாமி திவஸாந்
யதாசக்தி வ்யக்தம் நதி நுதி நிஷேவா விரசயந் || 10
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
தோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
………ஸ்ரீ