கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #31 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

ப்ரீத்யா தைத்யஸ்தவ தநுமஹ: ப்ரேக்ஷணாத் ஸர்வதாSபி
த்வாமாராத்யந்நஜித ரசயந்நஞ்ஜலிம் ஸஞ்ஜகாத |

மத்த: கிம்தே ஸமபிலஷிதம் விப்ரஸூநோ வதத்வம்
வ்யக்தம் பக்தம் பவநமவநீம் வாSபி ஸர்வம் ப்ரதாஸ்யே || 1 ||

தாமக்ஷீணாம் பலிகிரமுபாகர்ண்ய காருண்ய
பூர்ணோபி அஸ்யோத்ஸேகம் ச மயிதுமநா தைத்யவம்சம் ப்ரசம்ஸந் |

பூமிம் பாதத்ரய பரிமிதாம் ப்ரார்த்தயாமாஸித த்வம்
ஸர்வம் தேஹீதி து நிகதிதேகஸ்ய ஹாஸ்யம் ந வா ஸ்யாத் || 2 ||

விச்வேசம் மாம் த்ரிபதமிஹ கிம் யாசஸே பாலிசஸ்த்வம்
ஸர்வாம் பூமிம் வ்ருணு கிமமுநேத் யாலபத் த்வாம் ஸ த்ருப்யன் |

யஸ்மாத் தர்பாத் த்ரிபத பரிபூர்த் யக்ஷம: க்ஷேபவாதாந்
பந்தம் சாஸாவக மதததர்ஹோ Sபி காடோப சாந்த்யை || 3 ||

பாதத்ரய்யா யதி ந முதிதோ விஷ்டபைர் நாபி
துஷ்யேத் இத்யுக்தேSஸ்மிந் வரத பவதே தாதுகாமேSத தோயம் |

தைத்யாசார்யஸ்தவ கலு பரீக்ஷார்திந: ப்ரேரணாத்தம்
மா மா தேயம் ஹரிரயமிதி வ்யக்த மேவாப பாஷே || 4 ||

யாசத்யேவம் யதி ஸ பகவாந் பூர்ண காமோ(அ)ஸ்மி
ஸோ ஹம் தாஸ்யாம்யேவ ஸ்திரமிதி வதந் காவ்ய சப்தோபி(அ)பி தைத்ய: |

விந்த்யாவல்யா நிஜதயிதயா தத்த பாத்யாய துப்யம்
சித்ரம் சித்ரம் ஸகலம்பி ஸ: ப்ரார்ப்பயத்தோய பூர்வம் || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: