கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #31 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

நிஸ்ஸந்தேஹம் திதிகுலபதௌ த்வய்ய சேஷார்பணம் தத்
வ்யாதந்வாநே முமுசுர்ருஷய: ஸாமரா: புஷ்பவர்ஷம் |

திவ்யம் ரூபம் தவச ததிதம் பச்யதாம் விச்வபாஜாம்
உச்சைருச்சை: அவ்ருதத் தவதீக்ருத்ய விச்வாண்ட பாண்டம் || 6 ||

த்வத்பாதாக்ரம் நிஜபதகதம் புண்டரீ கோத்பவோSஸௌ
குண்டீதோயை ரஸிசதபுநாத் யஜ்ஜலம் விச்வலோகாந் |

ஹர்ஷோத்கர்ஷாத் ஸுபஹுநந்ருதே
கேசரைருத்ஸவே(அ)ஸ்மிந் பேரீம் நிக்நந் புவநமசர ஜ்ஜாம்பவாந் பக்திசாலி || 7 ||

தாவத்தை த்யாஸ்த் வநுமதிம்ருதே பர்தூராரப்த யுத்தா:
தேவோபேதைர் பவதநுசரைஸ் ஸங்கதா பங்கமாபந் |

காலாத்மாSயம் வஸதி புரதோ யத்வசாத் ப்ராக்ஜிதா:ஸம:
கிம் வோ யுத்தைரிதி பலிகிரா தேவ(அ)த பாதாலமாபு: || 8 ||

பாசைர்பத்தம் பதகபதிநா தைத்ய முச்சைரவாதீ
ஸ்தார்த்தீயீகம் திச மம பதம் கிம்ந விச்வேச்வரோ(அ)ஜி |

பாதம் மூர்த்தி ப்ரணய பகவந்நித்யகம்பம் வதந்தம்
ப்ரஹ்லாத ஸ்தம் ஸ்வயமுபகதோ மாநயந்நஸ்தவீத் த்வாம் || 9 ||

தர்ப்போச்சித்யை விஹிதமகிலம் தைத்ய ஸித்தோSஸி புண்யைர்
லோகஸ்தே(அ)ஸ்து த்ரிதி வவிஜயீ வாஸ வத்வம் ச பச் சாத் |

மத்ஸாயுஜ்யம் பஜ ச புநரித்யந்வக்ருஹ்ணா பலிம் தம்
விப்ரை: ஸந்தாநிதமகவர: பாஹிவாதாலயேச || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

1 thought on “கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #31 (6-10 ஸ்லோகம்)”

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: