கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #33 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

க்ருத்யாம் ச தாமஸிதராம் புவநம் தஹந்தீம்
அக்ரேSபிவீ்ஷ்ய ந்ருபதிர் ந பதாச்ச கம்பே |

த்வத்பக்த பாதமபி வீ்ஷ்ய ஸுதர்சநம் தே
க்ருத்யாநலம் சலபயந் முநிமந்வதாவீத் || 6 ||

தாவந்நசேஷ புவநேஷு பியா ஸ பச்யந்
விச் வத்ர சக்ரமபி தே கதவாந் விரிஞ்சம் |

க: காலசக்ரம திலங்க யதீத்யபாஸ்த:
சர்வம் யயௌ ஸ ச பவந்த மவந்த தைவ || 7 ||

பூயோ பவந்நிலயமேத்ய முநிம் நமந்தம்
ப்ரோசே பவாநஹம்ருஷே நது பக்ததாஸ: |

ஜ்ஞாநம் தபச்ச விநயாந்விதமேவ மாந்யம்
யாஹ்யம்பரீஷ பதமேவ பஜேதி பூமந் || 8 ||

தாவத் ஸமேத்ய முநிநா ஸ க்ருஹீத பாதோ
ராஜாSபஸ்ருத்ய பவதஸ்த்ரம் அஸாவநௌஷீத் |

சக்ரே கதே முநிரதா தகிலாசிஷோ(அ)ஸ்மை
த்வத்பக்திமாகஸி க்ருதேSபி க்ருபாம் ச சம்ஸந் || 9 ||

ராஜா ப்ரதீக்ஷ்ய முநிமேகஸமா மநாச்வாந்
ஸம்போஜ்ய ஸாது தம்ருஷிம் விஸ்ருஜந் ப்ரஸந்நம் |

புக்த்வா ஸ்வயம் த்வயி ததோSபி த்ருடம் ரதோ
பூத் ஸாயுஜ்யமாப ச ஸ மாம் பவநேச பாயா: || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: