கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #34 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

கீர்வாணைரர்த் யமாநோ தச முக நிதநம் கோஸலே(அ)ஷ்வ்ருச்ய
ச்ருங்கே புத்ரீயா மிஷ்டிமிஷ்ட்வா தது ஷி தசரத க்ஷ்மாப்ருதே பாயஸாக்ர்யம் |

தத்புக்த்யா தத்புரந்த்ரீஷ்வபி திஸ்ருஷூ ஸமம் ஜாதகர்ப்பாஸு ஜாதோ
ராமஸ்த்வம் லக்ஷ்மணேந ஸ்வயமத பரதேநாபி சத்ருக்ன நாம்நா || 1 ||

கோதண்டீ கௌசிகஸ்ய க்ரது வரமவிதும் லக்ஷ்மணே நாநுயாதோ
யாதோSபூஸ் தாத வாசா முநி கதிதமநுத் வந்த்வ சாந்தாத்வ கேத: |

ந்ரூணாம் த்ராணாய பாணைர் முநி வசந பலாத் தாடகாம் பாடயித்வா
லப்த்வா(அ)ஸ்மாதஸ்த்ர ஜாலம் முநிவந மகமோ தேவ ஸித்தாச் ரமாக்யம் || 2 ||

மாரீசம் த்ராவயித்வா மகசிரஸி சரைரந்ய ரக்ஷாம்ஸி நிக்நந்
கல்யாம் குர்வந்நஹல்யாம்பதிபத ரஜஸா ப்ராப்ய வைதேஹ கேஹம் |

பிந்தாநச்சாந்த்ர சூடம் தநுரவநிஸுதா மிந்திராமேவ லப்த்வா
ராஜ்யம் ப்ராதிஷ்டதாஸ் த்வம்த்ரிபிரபி ச ஸமம் ப்ராத்ருவீரை: ஸதாரை: || 3 ||

ஆருந்தாநே ருஷா(அ)ந்தே ப்ருகு குலதிலகே ஸங்க்ரமய்ய ஸ்வதேஜோ யாதே
யாதோSஸ்ய யோத்யாம் ஸுகமிஹ நிவஸந் காந்தயா காந்தமூர்த்தே |

சத்ருக்நேனைகதாSதோகதவதி பரதே மாதுலஸ்யாதிவாஸம்
தாதாரப்தோSபிஷேகஸ்தவ கில விஹத: கேகயாதீச புத்ர்யா || 4 ||

தாதோக்த்யா யாதுகாமோ வநம் அனுஜ வதூஸம்யுதச் சாபதார:
பௌராநாருத்ய மார்கே குஹநிலயக தஸ்வம் ஜடாசீ ரதாரீ |

நாவா ஸந்தீர்ய கங்காமதி பதிவி புநஸ்த்வம் பரத்வாஜ மாராந்
நத்வா தத்வாக்யஹேதோ ரதிஸுகமவஸச் சித்ரகூடே கிரீந்த்ரே || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: