இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
ச்ருத்வா புத்ரார்தி கிந்நம் கலுபரதமுகாத் ஸ்வர்கயாதம் ஸ்வதாதம்
தப்தோ தத்வாம்பு தஸ்மை நிததித பரதே பாதுகாம் மேதிநீம் ச |
அத்ரிம் நத்வாSத கத்வா வநமதி விபுலம் தண்டகம்
சண்டகாயம் ஹத்வா தைத்யம் விராதம் ஸுகதிமகலயச் சாரு போ: சாரபங்கீம் || 6 ||
நத்வாSகஸ்த்யம் ஸமஸ்தாச ரநிதர ஸ்ப்தராகாக்ருதிம் தபாஸேப்ய:
ப்ரத்யச்ரௌஷீ: ப்ரியைஷீ ததநு ச முநிநா வைஷ்ணவே திவ்யசாபே |
ப்ரஹ்மாஸ்த்ரே சாபி தத்தே பதி பித்ரு ஸுஹ்ருதம் வீக்ஷ்ய பூயோ ஜடாயும்
மோதாத் கோதா தடாந்தே பரிரமஸி புரா பஞ்சவட்யாம் வதூட்யா || 7 ||
ப்ராப்தாயா: சூர்பணக்யா மதந சலத்ருதேரர்த நைர் நிஸ்ஸஹாத்மா
தாம் ஸௌமித்ரௌ விஸ்ருஜ்ய ப்ரபலதம ருஷா தேந நிர்லூந நாஸாம் |
த்ருஷ்ட்வைநாம் ருஷ்டசித்தம் கரமபி பதிதம் தூஷணம் ச த்ரிமூர்த்தம்
வ்யாஹிம்ஸி ராச்ராநப்யயுத ஸமதி காம்ஸ்தத்க்ஷணா தக்ஷதோஷ்மா || 8 ||
ஸோதர்யா ப்ரோக்தவார்தாவிவச தச முகாதிஷ்ட மாரீ சமாயா
ஸாரங்கம் ஸாரஸாக்ஷ்யா ஸ்ப்ருஹித மநுகத: ப்ராவதீர் பாணகாதம் |
தந்மாயாக்ரந்த நிர்யாபித ப வதநுஜாம் ராவணஸ் தாமஹார்ஷீத்
தேநார்த்தோSபி த்வமந்த: கிம்பி முதமதாஸ் தத்வதோபாய லாபாத் || 9 ||
பூயஸ்தந்வீம் விசிந்வந்நஹ்ருததசமுகஸ்த்வத் வதூம் மத்வதே
நேத் யுக்த்வா யாதே ஜடாயௌ திவமதஸுஹ்ருத: ப்ராதநோ: ப்ரேத கார்யம் |
கிருஷ்ணா நம் தம் கபந்தம் ஜகநித சபரீம் ப்ரேக்ஷ்ய பம்பாதடே த்வம்
ஸம்ப்ராப்தோ வாதஸூநும் ப்ருசமுதிதமநா: பாஹி வாதாலயேச || 10 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ