கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #36 (6-11 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

சுக்ரோஜ்ஜீவித தாதவாக்ய சலித க்ரோதோSத ஸக்யா
ஸமம் பிப்ரத்த்யாத மஹோதரோப நிஹிதம்சாபம் குடாரம் சராந் |

ஆரூட ஸ்ஸஹவாஹயந்த்ருகரதம் மாஹிஷ்மதீமாவிசந்
வாக்பிர்வத்ஸமதாஷி க்ஷிதிபதௌ ஸம்ப்ராஸ்துதா: ஸங்கரம் || 6 ||

புத்ராணாமயுதேந ஸப்ததசபிச் சாக்ஷௌஹிணீபிர்மஹா
ஸேநாநீபிரநேக மித்ர நிவஹைர் வ்யாஜ்ரும்பிதாயோதந: |

ஸத்யஸ்த்வத்க குடார பாண விதளந் நிச்சேஷ ஸைந்யோத்கரோ
பீதி ப்ரத்ருத நஷ்ட சிஷ்டதநயஸ் த்வாமாபதத் ஹேஹய: || 7 ||

லீலாவாரித நர்மதாஜல வலல் லங்கேச கர்வாபஹ
ஸ்ரீமத்பாஹு ஸஹஸ்ரமுக்த பஹுசஸ்த்ராஸ்த்ரம் நிருந்தந்தமும் |

சக்ரே த்வய்யத வைஷ்ணவேSபி விபலேபுத்த்வா ஹரிம்
த்வாம் முதா த்யாயந்தமசித ஸர்வ தோஷமவதீ ஸோSகாத் பரம் தே பதம் || 8.||

பூயோSமர்ஷித ஹேஹயாத்மஜ கணைஸ் தாதே ஹதே ரேணுகா
மாக்நாநாம் ஹ்ருதயம் நிரீக்ஷ்ய பஹுசோகோராம் ப்ரதிஜ்ஞாம் வஹந் |

த்யாநாநீத ரதாயுதஸ்த்வ மக்ருதா விப்ரத்ருஹ: க்ஷத்ரியாந்
திக்சக்ரேஷு குடாரயந் விசிகயந் நி:க்ஷத்ரியாம் மேதிநீம் || 9 ||

தாதோஜ்ஜீவநக்ருந் ந்ருபாலக்குலம் த்ரிஸ்ஸப்தக்ருத்வோ ஜயந்
ஸந்தர்ப்யாத ஸமந்த பஞ்சக மஹாரக்த் ஹ்ரதௌகே பித்ரூந |

யஜ்ஞே க்ஷமாமபி காச்யபாதிஷு திசந் ஸால்வேந யுத்ய ந் புந:
க்ருஷ்ணோ மும் நிஹநிஷ்யதீதி சமிதோ யுத்தாத் குமாரைர்பவாந் || 10 ||

ந்யஸ்யாஸ்த்ராணி மஹேந்த்ர பூப்ருதி தபஸ்தந்வந் புநர்மஜ்ஜிதாம்
கோகர்ணாவதி ஸாகரேண தரணீம் த்ருஷ்ட்வா யிர்த்திதஸ்தாபஸை: |

த்யாதேஷ்வாஸத்ருதாநலாஸ்த்ர சகிதம் ஸிந்தும் ஸ்ருவக்ஷேபணா
துத்ஸார்யோத்த்ருத கேரளோ ப்ருகுபதே வாதேச ஸம்ரக்ஷ மாம் || 11 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: