இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
ஸாந்த்ராநந்ததநோ ஹரே நநுபுரா தைவாஸுரே
ஸங்கரே த்வத்க்ருத்தா அபி கர்மசேஷவசதோ யே தே ந யாதா கதிம் |
தேஷாம் பூதலஜந்மநாம் திதிபுவாம் பாரேண தூரார்திதா
பூமி: ப்ராப விரிஞ்சமாச்ரிதபதம் தேவை: புரைவாகதை: || 1 ||
ஹா ஹா துர்ஜந்பூரி பாரமதிதாம் பாதோ நிதௌ பாதுகாம்
ஏதாம் பாலய ஹந்த மே விவசதாம் ஸம்ப்ருச்ச தேவாநிமாந் |
இத்யாதி ப்ரசுர ப்ரலாப விவசாய மாலோக்ய தாதா மஹீம்
தேவாநாம் வதநாநி வீக்ஷ்ய பரிதோ தத்யௌ பவந்தம் ஹரே || 2 ||
ஊசே சாம்புஜ பூரமூநயி ஸுரா ஸத்யம் தரித்ர்யா வசோ
நந்வஸ்யா பவதாம் ச ரக்ஷண விதெள தக்ஷோ ஹி லக்ஷ்மிபதி: |
ஸர்வே சர்வபுரஸ்ஸரா வயமிதோ கத்வா பயோவாரிதிம்
நத்வா தம் ஸ்துமஹே ஜவாதிதி யயு ஸாகம் தவாகேதநம் || 3 ||
தே முக்தாநிலசாலி துக்தஜலதேஸ் தீரம் கதா: சங்கதா:
யாவத் த்வத்பத சிந்தநைக மநஸஸ் தாவத்ஸ பாதோஜபூ: |
த்வத்வாசம் ஹ்ருதயே நிசம்ய ஸகலாந் தயந்நூசிவான்
ஆக்க்யாத: பரமாத்மநா ஸ்வயமஹம் வாக்யம் ததாகர்ண்யதாம் || 4 ||
ஜானே திந்தசாமஹம் திவிஷதாம் பூமேச்ச பீமைர்
ந்ருபைஸ் தத்ஷேயாய பவாமி யாத வகுலே ஸோஹம் ஸமக்ராத்மநா |
தேவா வ்ருஷ்ணிகுலே பவந்து கலயா தேவாங்கநாச்சாவநௌ
மத்ஸேவார்தமிதி த்வதீய வசநம் பாதோஜபூரூசிவாந் || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ