கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #37 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

சருத்வா கர்ணரஸாயநம் தவ வச ஸர்வேஷு நிர்வாபித
ஸ்வாந்தேஷ்வீச கதேஷு தாவக க்ருபா பீயுஷ த்ருப்தாத்மஸு|

விக்யாதே மதுராபுரே கில பவத் ஸாந்நித்ய புண்யோத்தரே
தந்யாம் தேவகதனா முதவஹத் ராஜா ஸ சூராத்மஜ: || 6 ||

உத்வாஹாவஸிதௌ ததீய ஸஹஜ கம்ஸோத ஸம்மாநயந்
நேதௌ ஸூததயா கத: பதி ரதே வ்யோமோத்தயா த்வத்கிரா |

அஸ்யாஸ்த்வா மதிதுஷ்டமஷ்டம ஸுதோ ஹந்தேதி ஹங்தேரித
ஸந்த்ராஸாத்ஸ து ஹந்துமந்திக கதாம் தந்வீம் க்ருபாணீமதாத் || 7 ||

க்ருஹ்ணா நச்சிகுரேஷு தாம் கலமதி:சௌரேச்சிரம் ஸாந்த்வநைர்
நோ முஞ்சந் புநராத்மஜார்ப்பண கிரா ப்ரீதோSத யாதோ க்ருஹாந் |

ஆத்யம் த்வத் ஸஹஜம் ததார்ப்பிதமபி ஸ்நேஹேந நாஹந்நஸௌ
துஷ்டாநாமபி தேவ புஷ்டகருணா த்ருஷ்டா ஹி தீரேகதா || 8 ||

தாவத் த்வந்மநஸைவ நாரதிமுநி ப்ரோசே ஸ போஜேச்வரம்
யூயம் நந்வஸுரா: ஸுராச்ச யதவோ ஜாநாஸி கிம் ந ப்ரபோ |

மாயாவீ ஸ ஹரிர் பவத்வதக்ருதே பாவீ ஸுப்ரார்த்தநாத்
இத்யாகர்ண்ய யாதூநதூது ந தெஸௌ சௌளரேச்ச ஸுநூநஹன் || 9 ||

ப்ராப்தே ஸப்தம கர்ப்பதா மஹிபதௌ த்வத் ப்ரேரணாந்மாயயா
நீதே மாதவ ரோஹிணீம் த்வமபி போ: ஸச்சித்ஸுகை ககாத்மக: |

தேவக்யா ஜடரம் விவேசித விபோ ஸம்ஸ்தூயமாந: ஸுரை:
ஸ த்வம் க்ருஷ்ண விதூய ரோகபடலீம் பக்திம் பராம் தேஹி மே || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: