கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #38 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

ஆனந்தரூப பகவந்நயி தேSவதாரே
ப்ராப்தே ப்ரதீப்த பவதங்க நிரீயமாணை: |

காந்திவ்ரஜைரிவ கநாகநமண்டலைர்த்யா
ஆவ்ருண்வதி விருருசே கில வர்ஷவேலா || 1 ||

ஆசாஸு சீதலதராஸு பயோத தோயை
ஆசாஸிதாப்தி விவசேஷு ச ஸஜ்ஜநேஷு |

நைசாகரோதய விதௌ நிசி மத்யமாயாம்
க்லேசாபஹஸ்த்ரிஜகதாம் த்வமிஹாவிராஸ || 2 ||

பால்யஸ்ப்ருசாபி வபுஷா ததுஷா
விபூதீ உத்யத்கிரீட கடகாங்கத ஹாரபாஸா |

சங்காரி வாரிஜகதா பரிபாஸிதேந
மேகாஸிதேந பரிலேஸித ஸூதி கேஹே || 3 ||

வக்ஷ: ஸ்தலி ஸுகநிலீந விலாஸி லக்ஷ்மீ
மந்தாக்ஷ லக்ஷித கடாக்ஷ விமோக்ஷ பேதை: |

தந்மந்திரஸ்ய கல கம்ஸ க்ருதா மலக்ஷ்மீ
உந்மார்ஜயந்நிவ விரேஜித வாஸுதேவ || 4 ||

சௌரிஸ்து தீரமுநிமண்டல சேதஸோSபி
தூரஸ்திதம் வபுருதீக்க்ஷ்ய நிஜேக்ஷணாப்யாம் |

ஆனந்தபாஷ்ப புலகோத்கம கத்கதார்த்ரஸ்
துஷ்டாவ த்ருஷ்டி மகரந்தரஸம் பவந்தம் || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: