கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #38 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

தேவ ப்ரஸீத பரபூருஷ திபவல்லீ
நிர்லூனிதாத்ர ஸமநேத்ர கலாவிலாஸிந் |

கேதாந பா குரு க்ருபா குருபி கடாக்ஷ
இத்யாதி தேந முதிதேந சிரம் நுதோபூ || 6 ||

மாத்ரா ச நேத்ர ஸலிலாஸ்த்ருத காத்ரவல்யா
ஸ்தோத்ரை ரபிஷ்டுதகுண: கருணாலயஸ்த்வம் |

ப்ராசீநஜந்மயுகலம் ப்ரதிபோத்ய தாப்யாம்
மாதுர்கிரா ததித மாநுஷ பால வேஷம் || 7 ||

த்வத் ப்ரேரிதஸ் ததநு நந்த தநூஜயாதே
வ்யத்யாஸ மாரசயிதும் ஸ ஹிசூரஸூநு: |

த்வாம் ஹஸ்தயோரதித சித்த விதார்யமார்யை
அம்போருஹஸ்த கலஹம்ஸகிசோர ரம்யம் || 8 ||

ஜாதா ததா பசுபஸத்மநி யோகநித்ரா
நித்ரா விமுத்ரித மதாக்ருத பௌரலோகம் |

த்வத் ப்ரேரணாத் கிமிவ சித்ரமசேதநைர்யத்
த்வாரை, ஸ்வயம் வ்யகடி ஸங்கடிதை: ஸுகாடம் || 9 ||

சேஷேண பூரிபணவாரித வாரிணாSத
ஸ்ரவைரம் ப்ரதர்சிதபதோ மணிதீபிதேந |

த்வாம் தாரயந் ஸ கலு தந்யதம: ப்ரதஸ்தே
ஸோயம் த்வமீச மம நாசய ரோகவேகாந் || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: