இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
லலிதபாவ விலாஸ ஹ்ருதாத்மபிர்
யுவதிபி: ப்ரதிரோத்துமபாரிதா |
ஸ்தநமஸௌ பவநாந்தநிஷேதுஷஷீ
ப்ரதுஷி பவதே கபடாத்மநே || 6 ||
ஸமதிருஹ்ய ததங்க மசங்கிதஸ்
த்வமத பாலகலோபந ரோஷித: |
மஹதிவாம்ரபலம் குசமண்டலம்
ப்ரதிசுசூஷித துர்விஷ தூஷிதம் || 7 ||
அஸுபிரேவ ஸமம் தயதி த்வயி
ஸ்தநமஸௌ ஸ்தநிதோபமநிஸ்வநா|
நிரபதத் பயதாயி நிஜம் வபு
ப்ரதிகதா ப்ரவிஸார்ய புஜாவு பௌ || 8 ||
பயதகோஷண பீஷண விக்ரஹ
ச்ரவண தர்சந மோஹித வல்லவபே |
வ்ரஜபதே சதுர:ஸ்தல கேலநம்
நநுபவந்த மக்ருஹ்ணத கோபிகா: || 9 ||
புவந மங்கல நாமபிரேவ தே
யுவதிபிர் பஹுதா க்ருதரக்ஷண: |
த்வமயி வாதநி கேததநாதமா
மகநப்ரத் குரு தாவக சேவகம் || 10 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ