கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #43 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

த்வாமேகதா குருமருத்புரநாத வோடும்
காடாதிரூட கரிமாண மபாரயந்தி |

மாதா நிதாய சயநே கிமிதம் பதேதி
த்யாயந்தி சேஷ்ட க்ருஹேஷு நிவிஷ்டசங்கா || 1 ||

தாவத்விதூர முபகர்ணித கோர கோஷ
வ்யாஜ்ரும்பி பாம்ஸு படலீ பரிபூரிதாச |

வாத்யாவபு: ஸ கில தைத்யவரஸ் த்ருணாவர்
தாக்யோ ஜஹார ஜநமாநஸ ஹாரிணம் த்வாம் || 2 ||

உத்தாமபாம்ஸு திமிராஹத த்ருஷ்டிபாதே
த்ரஷ்டும் கிமப்ய குசலே பசுபால லோகே |

ஹா பாலகஸ்ய கிமிதி த்வதுபாந்த மாப்தா
மாதா பவந்தமவிலோக்ய ப்ருசம் ருரோத || 3 ||

தாவத்ஸ தாநவ வரோSபி ச தீநமூர்த்தி
பாவத்க பார பரிதாரண லூ நவேக:|

ஸங்கோசமாப ததநு க்ஷதபாம்ஸுகோஷே
கோஷே வ்யதாயத பவஜ்ஜநநீ நாத: || 4 ||

ரோதாப கர்ணந வசாதுபகம்ய கேஹம்
க்ரந்தத்ஸு நந்தமுக கோப குலேஷு தீந: |

த்வாம் தாநவஸ் த்வகிலமுக்திகரம் முமுக்ஷஸ்
த்வய்யப்ரமுஞ்சதி பபாத வியத்ப்ரதேசாத் || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: