கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #44 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

அந்யாம்ச்ச நாமபேதாந்
வ்யாகுர்வந்நக்ரஜே ச ராமாதீந் |

அதிமாநுஷா பாவம் ந்யகதத்
த்வாமப்ரகாசயந் பித்ரே || 6 ||

ஸ்நிஹ்யதி யஸ்தவ புத்ரே
முஹ்யதி ஸ ந மாயிகை: புந: சோகை: |

த்ருஹ்யதி ய: ஸ து நச்யே
தித்யவதத் தே மஹத்வம் ருஷிவர்ய: || 7 ||

ஜேஷ்யதி பஹுதர தைத்யாந்
நேஷ்யதி நிஜபந்துலோக மமலபதம் |

ச்ரோஷ்யதி ஸுவிமல கீர்த்தீ
ரஸ்யேதி பவத்விபூதிம் ருஷிரூசே || 8 ||

அமுநைவ ஸர்வ துர்கம் தரிதாஸ்த
க்ருதாஸ்தமத்ர திஷ்டத்வம் |

ஹரிரேவேத்யநபிலபந்நித்யாதி
த்வாமவர்ணயத் ஸ முநி: || 9 ||

கர்கேSத நிர்கதேSஸ்மிந் நந்தித
நந்தாதி நந்த்யமாநஸ்த்வம் |

மத்கத முத்கத கருணோ
நிர்கமய ஸ்ரீமருத்புராதீச || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: