கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #45 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

அயி ஸபல முராரே பாணி ஜானு பிரச்சார
கிமபி பவநபாகாந் பூஷயந்தௌ பவந்தௌ |

சலித சரண குஞ்ஜௌ மஞ்ஜுமஞ்ஜீரசிஞ்ஜா
ச்ரவண குதுக பாஜே சேரதுச் சாரு வேகாத் || 1 ||

ம்ருது ம்ருது விஹஸந்தா உந்மிஷத்தந்தவந்தௌ
வதந பதிதகேசௌ த்ருச்ய பாதாப்ஜ தேசௌ |

புஜ கலித கராந்த வ்யாலகத் கங்கணாங்கௌ
மதிமஹரத முச்சை: பச்யதாம் விச்வ ந்ரூணாம் || 2 ||

அநுஸரதி ஜநௌகே கௌதுக வ்யாகுலாக்ஷே
கிமபி க்ருதநிநாதம் வ்யா ஹஸந்தௌ த்ரவந்தௌ |

வலித வதநபத்மம் ப்ருஷ்டதோ தத்த த்ருஷ்டீ
கிமிவ ந விததாதே கௌதுகம் வாஸுதேவ || 3 ||

த்ருத கதிஷு பதந்தாவுத்திதௌ லிப்தபங்கௌ
திவி முநிபிரபங்கை: ஸஸ்மிதம் வந்த்யமாநௌ |

த்ருதமத ஜநநீப்யாம் ஸாநுகம்பம் க்ருஹீதௌ
முஹுரபி பரிரப்தௌ த்ராக்யுவாம் சும்பிதெள ச || 4||

ஸ்நுத குசபர மங்கே தாரயந்தீ பவந்தம்
தரலமதி யசோதா ஸ்தந்யதா தந்யதந்யா |

கபடபசுப மத்யே முக்தஹாஸாங்குரம்தே
தசந முகுல ஹ்ருத்யம் வீக்ஷ்ய வக்த்ரம் ஜஹர்ஷா || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: