இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
அபி ம்ருல்லவதர்சநோத் ஸுகாம்
ஜநநீம் தாம் பஹு தர்ப்பயந்நிவ |
ப்ருதிவீம் நிகிலாம் ந கேவலம்
புவநாந்யப்யகிலாந் யதீத்ருச: || 6 ||
குஹசித்வநமம்புதி: க்வசித்
க்வசிதப்ரம் குஹசித்ரஸாதலம் |
மநுஜா தநுஜா: க்வசித் ஸுரா தத்ருசே
கிம் ந ததாத்வதாநநே || 7 ||
கலசாம்புதிசாயிநம் புந
பரவைகுண்ட பதாதிவாஸிநம் |
ஸ்வபுரச்ச நிஜார்பகாத்மகம் கதிதா
த்வாம் ந ததர்ச ஸா முகே || 8 ||
விகஸத்புவநே முகோதரே
நநு பூயோ பி ததா விதாநந: |
அநயா ஸ்புடமீக்ஷிதோ பவாந
நவஸ்த்தாம்ஜகதாம் பதாதநோத் || 9 ||
த்ருத தத்வதியம் ததா க்ஷணம்
ஜநநீம் தாம் ப்ரணயேந மோஹயந் |
ஸ்தநமம்ப திசேத்யுபாஸஜந்
பகவந் நத்புதபால பாஹி மாம் || 10 |
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ