கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #47 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

ஏகதா ததிவிமாத காரிணீம்
மாதரம் ஸமுபஸேதிவாந் பவாந் |

ஸ்தந்ய லோலுபதயா நிவாரயந்
நங்கமேத்ய பபிவாந் பயோதரௌ || 1 ||

அர்த்தபீத குசகுட்மலே த்வயி
ஸ்நிக்தஹாஸ மதுராநநாம்புஜே |

துக்தமீச தஹநே பரிஸ்ருதம்
தர்துமாசு ஜநநீ ஜகாமதே || 2 ||

ஸாமிபீத ரஸபங்க ஸங்கத
க்ரோதபார பரிபூத சேதஸா |

மந்த தண்ட முபக்ருஹ்ய பாடிதம்
ஹந்த தேவ ததிபாஜநம் த்வயா || 3 ||

உச்சலத் வநித முச்சகைஸ்ததா
ஸந்நிசம்ய ஜநநீ ஸமாத்ருதா |

த்வத்யசோ விஸாவத்ததர்ச ஸா
ஸத்ய ஏவ ததி விஸ்த்ருதம் க்ஷிதௌ || 4 ||

வேதமார்க பரிமார்கிதம் ருஷா
த்வாமவீக்ஷ்ய பரிமார்கயந்த்யஸௌ |

ஸந்ததர்ச ஸுக்ருதிந்யுலூகலே
தீயமாந நவநீத மோதவே || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: