இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
த்வாம் ப்ரக்ருஹ்ய பத பீதிபாவநா
பாஸுராநந ஸரோஜ மாசு ஸா |
ரோஷ ரோஷித முகீ ஸகீபுரோ
பந்தநாய ரசநா முபாததே || 6 ||
பந்துமிச்சதி யமேவ ஸஜ்ஜநஸ்
தம் பவந்த மயி பந்து மிச்சதி
ஸா நியுஜ்ய ரசநாகுணாந் பஹூந்
த்வயங்குலோநமகிலம் கிலைக்ஷத || 7 ||
விஸ்மிதோத் ஸ்மித ஸகீ ஜநேக்ஷிதாம்
ஸ்விந்த ஸந்ந வபுஷம் நிராஷ்ய தாம் |
நித்ய முக்தவபுரப்யஹோ ஹரே
பந்தமேவ க்ருபயாS ந்வமந்யதா: || 8 ||
ஸ்த்தீயதாம் சிரமுலூகலே கலேத்
யாகதா பவநமேவ ஸாயதா |
ப்ராகுலூகல பிலாந்தரே ததா
ஸர்ப்பிரர்பித மதந்நவாஸ்திதா || 9 ||
யத்யபாச ஸுகமோ விபோ
பவாந் ஸம்யத: கிமு ஸபாசயாSநயா 😐
ஏவமாதி திவிஜை ரபிஷ்டுதோ
வாதநாத பரிபாஹி மாம் கதாத் || 10 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ